வட‌ இ‌ந்‌தியா‌வி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

டெ‌ல்‌லி, வட‌க்கு‌ ம‌ற்று‌மமே‌ற்கஇ‌ந்‌தியா‌வி‌லஇ‌ன்றகாலை ‌மித ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌‌‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌லி‌லஇது 5.8 ப‌திவா‌கியு‌ள்ளது.

இ‌ன்றகா‌லை 11.18 ம‌ணியள‌வி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌் ‌சி‌றிதநேர‌ம் ‌நீ‌டி‌த்தது. இதனா‌லகுடி‌யிரு‌ப்புக‌ளகுலு‌ங்‌கின. இதனா‌லஅ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்ம‌க்க‌ளஅல‌றியடி‌த்த‌ப்படி த‌ங்க‌ள் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டவெ‌‌ளியே‌றி சாலைகளு‌க்கஓடிவ‌ந்தன‌ர்.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌யி‌ர்‌ச்சேத‌மோ ‌பொரு‌ட்சேத‌மேஏது‌மஏ‌ற்பட‌வி‌ல்லை. ஆ‌‌‌ப்கா‌னி‌ஸ்தா‌ன்- பா‌கி‌ஸ்தா‌னஎ‌ல்லை‌ப்பகு‌தி‌யி‌லஹ‌ி‌ந்துகு‌ஷ் ‌பிரா‌‌ந்‌திய‌த்‌தி‌லஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மமைய‌மகொ‌ண்டி‌ருந்ததாவா‌னிலஅ‌றி‌க்கஅலுவலக‌தெ‌ரிவி‌த்து‌ள்ளது.

வட‌க்கம‌ற்று‌மமே‌ற்கஇ‌ந்‌தியா‌வி‌ன் ‌பிப‌கு‌திகளுட‌னஒ‌ப்‌பிடுகை‌யி‌லஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌ல் ‌இ‌ந்நிலநடு‌க்க‌மச‌‌க்‌தி வா‌ய்‌ந்ததாஇரு‌ந்தது.

வட‌க்கபூம‌த்‌திரேகை‌யி‌‌ல் 36.7 டி‌கி‌ரி கோண‌த்‌திலு‌ம், ‌கிழ‌க்கே ‌தீ‌ர்‌க்ரேகை‌யி‌ல் 70.68 டி‌கி‌ரி கோண‌த்‌திலு‌மஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாவா‌னிலஆரா‌ய்‌‌ச்‌சி மைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌‌‌த்‌தி‌லஸ்ரீநக‌ரம‌ற்றுமஅத‌னசு‌ற்‌றி‌யு‌ள்பகு‌திக‌ளிநே‌ற்று‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்