ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கான இணையதள‌ம்: குடியரசு‌த் தலைவ‌ர் இ‌ன்று துவ‌க்க‌ம்!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (15:18 IST)
ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்காதே‌‌சிஇணையதள‌த்தை (national portal) ஒ‌ன்றகுடியர‌சு‌ததலைவ‌ர் ‌பிர‌‌தீபபா‌ட்டீ‌லஇ‌ன்றதுவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

டெ‌ல்‌லி‌‌‌யி‌லஇ‌ன்றகுடியர‌சு‌ததலை‌வ‌ரமா‌ளிகை‌‌யி‌லநட‌ந்ஆ‌‌சி‌ரிய‌ர் ‌தின ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌னபோது www.teachersofindia.org எ‌ன்இ‌ந்இணையதள‌த்தஅவ‌ரதுவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ரபே‌சிய ‌பிர‌‌தீபபா‌ட்டீ‌ல், ப‌ள்‌ளிக‌ளி‌லக‌ல்‌வி‌யி‌னதர‌த்தஉய‌ர்‌த்இ‌ந்இணையதள‌ம் ‌நி‌ச்சய‌மஒரசாதனமாஇரு‌க்கு‌மஎ‌ன்று‌மவகு‌ப்பறை‌யி‌லஆ‌சி‌ரிய‌ர்-மாணவ‌ரகல‌ந்துரையாட‌லமேலு‌மமு‌ன்னே‌ற்றமடையு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

தே‌சிஅ‌றிவு‌த் ‌திற‌னஆணையமு‌ம், அ‌சி‌ம் ‌பிரே‌ம்‌ஜி அற‌க்க‌ட்டளையு‌மஇணை‌ந்தஆ‌‌‌சி‌ரிய‌ர்களு‌க்காஇ‌ந்இணைய‌தள‌த்தஉருவா‌க்‌கி உ‌ள்ளன‌.

ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்காஇ‌ந்இணைய‌தள‌ம், ஆ‌சி‌ரிய‌‌ர்க‌ளத‌ங்களது ‌சிற‌‌ந்அனுபவ‌ங்களை, எ‌ண்ண‌ங்களை, கரு‌த்து‌க்களப‌கி‌ர்‌ந்தகொ‌ள்வத‌ற்கு‌‌ம், ஆ‌சி‌ரிய‌‌ரசமுதாய‌‌த்‌தி‌லகல‌ந்துரையாடலஉருவா‌க்கு‌மதளமாகவு‌ம் ‌விள‌ங்கு‌ம். மேலு‌மஒ‌வ்வொரமாதமு‌ம் ‌சிற‌ந்ஆ‌சி‌ரிய‌‌ரஒருவ‌ரதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டஅவ‌ர்களை‌பப‌ற்‌றிய ‌விவர‌மஇணையதள‌த்‌தி‌னமுத‌லப‌க்க‌த்‌தி‌ல் (Home page) ‌பிர‌சுரமாகு‌ம்.

அடு‌த்த ‌சிமாத‌ங்க‌ளி‌லஇ‌ந்இணையதள‌மப‌ல்வேறமொ‌ழிக‌ளி‌லஉ‌ள்ளட‌க்க‌‌த்தவழ‌ங்கு‌ம். மேலு‌மமாணவ‌ர்க‌ள், பெ‌ற்றோ‌ர்க‌ள், க‌ல்‌வி‌ததுறையை‌சசா‌ர்‌ந்தவ‌ர்க‌ளஉ‌ள்பம‌ற்றவ‌ர்களு‌மபய‌ன்படு‌த்த‌ககூடிவகை‌யி‌லஇரு‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்