‌சி‌‌ங்கூ‌ரி‌ல் இரு‌ந்து வெ‌ளியேற டாடா முடிவு!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (20:53 IST)
விவசாய ‌நில‌மகையக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌விவகார‌த்‌தி‌ல் ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யின‌ரி‌னநட‌‌த்து‌மதொட‌ர்‌‌ச்‌சியாபோரா‌ட்ட‌ங்க‌ளகாரணமாக, நானேகா‌ரதயா‌ரி‌ப்பு‌ததொ‌ழி‌ற்சாலையை ‌சி‌ங்கூ‌ரி‌லஇரு‌ந்தவேறஇட‌த்‌தி‌ற்கமா‌ற்டாடா ‌நிறுவனமுடிவசெ‌ய்து‌ள்ளது.

மே‌ற்கவ‌ங்மா‌நில‌ம் ‌சி‌ங்கூ‌ரி‌லகுறை‌ந்த ‌விலை‌யி‌லநானேகா‌ரதயா‌ரி‌க்கு‌மதொ‌ழி‌ற்சாலையடாடமோ‌ட்டா‌ர்‌ஸ் ‌நிறுவன‌மஅமை‌த்தவரு‌கிறது.

இத‌‌ற்காக‌ககையக‌ப்ப‌டு‌த்‌தி உ‌ள்ள 1,000 ஏ‌க்க‌ர் ‌நில‌த்‌தி‌‌ல், 400 ஏ‌க்க‌ர் ‌நில‌ம் ‌விவசா‌யிக‌ளிட‌மஇரு‌ந்தபலவ‌ந்தமாக‌பப‌றி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ககூற‌ப்படு‌கிறது. இதை ‌விவசா‌யிகளு‌க்கு‌த் ‌திரு‌‌ப்‌பி வழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி போரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கிறது.

பொ‌றியாள‌ர்க‌ள், க‌ட்டுமான‌ததொ‌ழிலாள‌ர்க‌ளஉ‌ள்‌ளி‌ட்டோ‌ரை‌பப‌ணியா‌ற்ற ‌விடாம‌ல் ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யின‌ரதடு‌த்ததா‌ல், கா‌ரதொ‌ழி‌ற்சாலை‌யி‌னப‌ணி மு‌ற்‌றிலு‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.

இந்த பிரச்சனைக்கு முடிவு காண முய‌ன்மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரமம்தா பானர்ஜிக்கு எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், சிங்கூர் நிலப் பிரச்சனையில் தொடர்புடைய அனைவரு‌ம், இதனால் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்புக்களை கருத்தில் கொள்ள வேண்டும் எ‌ன்றகூ‌றி‌‌யிரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்தமம்தா பானர்ஜி, தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தா‌ர்.

இ‌ன்று தொட‌ர்‌ந்து ப‌த்தாவது நாளாக கா‌ர் தொ‌ழி‌ற்சாலை‌ப் ப‌ணிக‌ள் முட‌ங்‌கின.

இ‌ந்‌நிலை‌யி‌ல், சி‌ங்கூ‌‌ரி‌ல் நட‌ந்து வரு‌ம் நானோ ரக‌க் கா‌ர்‌த் தொ‌ழி‌ற்சாலை‌ப் ப‌ணிகளை டாடா மோ‌ட்டா‌ர்‌ஸ் ‌நிறுவன‌ம் ‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டதாகவு‌ம், தொ‌ழி‌ற்சாலை அமை‌க்க வேறு இட‌ம் பா‌ர்‌க்கு‌ப் ப‌‌ணிக‌ளி‌ல் அ‌ந்த ‌நிறுவன‌ம் இற‌ங்‌கியு‌ள்ளதாகவு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்