‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல்: ம‌ணி‌ப்பூ‌ர் முத‌ல்வ‌ர் உ‌யி‌ர் த‌ப்‌பினா‌‌ர்!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:08 IST)
ம‌ணி‌ப்பூ‌ரமா‌நிமுத‌‌ல்வ‌ரஓ‌க்ரா‌ம் ‌சி‌ங்‌கி‌ன் ‌வீடு ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ளஎ‌றிகணைகளை ‌வீ‌சி‌ததா‌க்குத‌லநட‌த்‌தின‌ர். இ‌தி‌லமுத‌ல்வ‌ரஅ‌தி‌‌ர்‌ஷ்டவசமாஉ‌யி‌ரத‌ப்‌பினா‌ர்.

ம‌ணி‌ப்பூ‌ரி‌லமுத‌ல்வ‌ரஓ‌க்ரா‌ம் ‌சி‌ஙதலைமை‌யிலாகா‌ங்‌கிர‌ஸஆ‌ட்‌சி நட‌ந்தவரு‌கிறது. இ‌ம்பா‌லி‌லஉ‌ள்அவரது ‌வீ‌ட்டி‌ன் ‌மீதநே‌ற்றஇரவு 9.00 ம‌ணியள‌வி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளஎ‌றிகணை ‌வீ‌சி‌ததா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

இ‌ந்த‌ததா‌க்குத‌லி‌ல், ‌வீ‌ட்டி‌ற்கு‌‌‌ளதூ‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌ந்ஓ‌க்ரா‌ம் ‌சி‌ங்கு‌மஅவரதகுடு‌ம்ப‌த்‌தினரு‌மஉ‌யி‌ரத‌ப்‌பின‌ர். ‌வீ‌ட்டி‌னசு‌ற்று‌சசுவ‌ர்க‌ள், ‌வீ‌ட்டவளாக‌த்‌தி‌ற்கு‌ளஉ‌‌ள்ள ‌சி‌றிகோ‌யி‌லஆ‌கியவசேதமடை‌ந்தன.

இ‌ந்த‌ததா‌க்குதலதொட‌ர்‌ந்தகாவ‌ல்துறை‌‌யினரு‌ம், துணராணுவ‌த்‌தினரு‌ம் ‌தீ‌விர‌ததேடுத‌லவே‌ட்டநட‌த்‌தின‌ர். இ‌ம்பா‌லநகர‌மமுழுவது‌மச‌ீ‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புர‌ட்‌சிகம‌க்க‌ளக‌ட்‌சி எ‌ன்ற ‌தீ‌விரவாஅமை‌‌ப்பஇ‌ந்த‌ததா‌க்குத‌லி‌ற்கபொறு‌ப்பே‌ற்று‌ள்ளது.

மு‌ன்னதாக 2003, 2006 ஆ‌மஆ‌ண்டுக‌ளி‌லநட‌ந்கொலமுய‌ற்‌சிக‌ளி‌லஓ‌க்ரா‌ம் ‌சி‌ஙஉ‌யி‌ரத‌ப்‌பியு‌ள்ளா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்