ர‌யி‌ல்வே ரூ.90 கோடி வெ‌ள்ள ‌நிவாரண‌ம்: லாலு!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:13 IST)
பீகா‌ரி‌லவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்களு‌க்கு ‌நிவார‌ண‌மவழ‌ங்கவு‌ம், மறுவா‌ழ்வு‌பப‌ணிகளமே‌‌ற்கொ‌ள்ளவு‌மஇ‌ந்‌திர‌யி‌ல்வசா‌ர்‌பி‌லூ.90 கோடி வெ‌‌ள்ள ‌நிவாரண‌‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திர‌யி‌ல்வஅமை‌ச்ச‌ரலாலு ‌பிரசா‌தஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அவ‌‌ர், தனது ஒரு மாத ச‌ம்பள‌ம், தொலை‌க்க‌ா‌ட்‌சி ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்றத‌ற்காக ‌கிடை‌த்த 1 கோடி ரூபா‌ய் ஆ‌கியவ‌ற்றை வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌த் தருவதாகவு‌ம், இதேபோல ர‌யி‌ல்வே ஊ‌ழிய‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌ங்க‌ளி‌ன் ஒரு நா‌ள் ச‌ம்பள‌த்தை வழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், நா‌ட்டு ம‌க்க‌ள் அனைவரு‌ம் த‌ங்களா‌ல் இய‌‌ன்ற தொகையை ‌பீகா‌‌ர் வெ‌ள்ள‌ ‌நிவாரண ‌நி‌தியாக வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்