‌ஹ‌ியூ‌ஜி ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை: வ‌ங்கதேச‌த்‌திட‌ம் இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்!

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (13:50 IST)
நமதநா‌ட்டை‌பபா‌தி‌க்கு‌மபய‌ங்கரவாநடவடி‌க்கைக‌‌ளி‌‌லதொட‌ர்புடைவ‌ங்கதேஹ‌ியூ‌ஜி ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌ன் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டுமெ‌ன்றடா‌க்கா‌வி‌லநாளதுவ‌‌ங்கவு‌ள்இருநா‌‌ட்டஉ‌ள்துறை‌சசெயல‌ர்க‌ளம‌ட்ட‌த்‌திலாபே‌ச்‌சி‌‌லவ‌ங்கதேச‌த்‌திட‌மஇ‌‌ந்‌தியவ‌லியுறு‌த்து‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

நாளதுவ‌ங்‌கி இர‌ண்டநா‌ட்க‌ளநட‌க்கவு‌ள்இ‌ந்த‌பபே‌ச்‌சி‌‌லஇ‌ந்‌தியா, ஹைதராபா‌ததொட‌‌ரகு‌ண்டுவெடி‌ப்பஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கரவாதா‌க்குத‌ல்க‌ளி‌லஹ‌ியூ‌ஜி ‌தீ‌விரவா‌திகளு‌க்கதொட‌ர்பஉ‌ள்ளத‌ற்காஆதார‌ங்களவ‌ங்கதேச‌த்‌திட‌மவழ‌ங்‌குவதுட‌‌ன், அவ‌ர்க‌ளி‌ன் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌க்கோ‌ரு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌‌கிறது.

மேலு‌ம், "உ‌ல்ஃபஇய‌க்க‌த் ‌தலைவ‌ர்களாவ‌ங்கதேச‌த்தை‌சசே‌ர்‌ந்பரே‌ஷபருவா, அனு‌பசே‌ட்டியா, அர‌பி‌ந்தரா‌ஜ்கவஆ‌கியோ‌ரி‌ன் ‌மீது‌மநடவடி‌க்கஎடு‌த்வ‌லியுறு‌த்த‌‌ப்படு‌ம்" எ‌ன்றம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இருநா‌ட்டஎ‌ல்லை‌யி‌லஇரு‌ந்தஇ‌ந்‌தியா‌வி‌ற்கஎ‌திராச‌தி‌த்‌தி‌ட்ட‌ங்களை‌த் ‌தீ‌ட்டுவத‌ற்கவ‌ங்கதேச‌த் ‌தீ‌விரவா‌திக‌ளபய‌ன்படு‌த்‌தி வருவதாஇ‌ந்‌தியக‌ண்ட‌றி‌ந்து‌ள்ள 110 பு‌திமறை‌விட‌ங்க‌ளப‌ற்‌றிய ‌விவர‌ங்களையு‌ம், வ‌ங்கதேச‌பபடை‌யிருட‌னஇ‌ந்‌திய‌ எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரஇணை‌ந்தமே‌ற்கொ‌ண்தேடுத‌லவே‌ட்டகு‌றி‌த்து‌மஉ‌ள்துறை‌சசெயல‌ர்க‌ளபே‌ச்‌சி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்படு‌ம்.

ஆயுத‌ங்க‌ள், வெடி பொரு‌ட்க‌ள், போதை‌பபொரு‌ட்க‌ள், போ‌லியாஇ‌ந்‌திரூபா‌ய்க‌ளஆ‌கியவவ‌ங்கதேச‌த் ‌தீ‌விரவா‌திகளா‌லகட‌த்த‌ப்படுவதஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதப‌ற்‌றியு‌ம், எ‌ல்லை‌பபாதுகா‌ப்பப‌ற்‌றியு‌‌மஇ‌ந்த‌‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌விவா‌தி‌க்க‌ப்படு‌‌கிறது.

இ‌ந்‌தியசா‌ர்‌பி‌லம‌த்‌திஉ‌ள்துறை‌சசெயல‌ரமது‌க்க‌ரகு‌ப்ததலைமை‌யிலாகுழு‌வினரு‌ம், வ‌ங்கதேச‌மசா‌ர்‌பி‌லஉள‌்துறை‌சசெயல‌ரமுகமதஅ‌ப்து‌லக‌ரீ‌மதலைமை‌யிலாகுழு‌வினரு‌மஇ‌ந்த‌பபே‌ச்‌சி‌லப‌‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்