அம‌ர்நா‌த்: இருதர‌ப்பு‌ப் பே‌ச்‌சி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்- ‌மீ‌ண்டு‌ம் பேச முடிவு!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (19:52 IST)
அம‌ர்நா‌தகோ‌யி‌‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகா‌ர‌த்‌தி‌லஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி அமை‌ப்‌பி‌ற்கு‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரஅர‌சி‌ற்கு‌மஇடை‌யி‌‌லநட‌ந்இர‌ண்டசு‌ற்று‌பபே‌ச்‌சி‌‌லமு‌ன்னே‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாஇரதர‌ப்பு‌மந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

இ‌ந்த ‌விவகார‌த்‌தி‌லஇறு‌தி முடிவஎ‌ட்டு‌வத‌ற்காக ‌மீ‌ண்டு‌மகூடி‌பபேசவு‌மமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌லஉ‌ள்ப‌னி ‌லி‌ங்க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்குவத‌ற்காவருகதரு‌மல‌ட்ச‌க்கண‌க்காப‌க்த‌ர்க‌ளஇளை‌ப்பாஓ‌ய்‌விட‌‌ங்களஅமை‌க்கு‌மவகை‌யி‌ல், ஸ்ரஅம‌ர்நா‌தகோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கவன‌த்துறை ‌நில‌த்தவழ‌ங்குவததொட‌ர்பாநட‌ந்தவரு‌மபோரா‌ட்ட‌ங்களா‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

இ‌‌ந்த ‌விவகார‌த்‌தி‌ற்கு‌த் ‌தீ‌ர்வகாணு‌மவகை‌யி‌லஅ‌ம்மா‌நிஆளுந‌ரஎ‌ன்.எ‌ன். வோரஅமை‌த்து‌ள்குழு‌வி‌ற்கு‌ம், போரா‌ட்ட‌ங்களநட‌த்‌தி வரு‌மஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி அமை‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லஇ‌ன்றஇர‌ண்டாவதக‌ட்டமாஇர‌ண்டசு‌ற்று‌பபே‌ச்சு‌‌க்க‌ளநட‌ந்தன.

மு‌ற்பக‌லி‌லநட‌ந்முத‌லசு‌ற்று‌பபே‌ச்‌சி‌லஎ‌‌ந்முடிவு‌மஎ‌ட்ட‌ப்படாத ‌நிலை‌யி‌ல், ‌பி‌ற்பக‌லநட‌ந்இர‌ண்டாவதசு‌ற்று‌பபே‌ச்‌சி‌லமு‌ன்னே‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாஇரதர‌ப்பு‌மந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளன.

"பே‌ச்சசுமூகமாநட‌ந்தது. அரசதர‌ப்‌பி‌ல் ‌சிப‌ரி‌ந்துரைக‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டன. அவ‌ற்றநா‌ங்க‌ளப‌ரி‌சீ‌லி‌ப்போ‌ம். எ‌ங்க‌ளி‌னமு‌க்‌கிய‌ககோ‌ரி‌க்கையான ஸ்ரஅம‌ர்நா‌தகோ‌யி‌லவா‌ரிய‌‌த்‌தி‌ற்கு ‌நில‌மவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்ப‌தி‌லநா‌ங்க‌ளஉறு‌தியாஉ‌ள்ளோ‌ம். அடு‌த்சு‌ற்று‌பபே‌ச்‌சி‌லந‌ல்மு‌ன்னே‌ற்ற‌‌மஏ‌ற்படு‌மஎ‌ன்றந‌ம்பு‌கிறோ‌ம்." எ‌ன்றஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி‌ அமை‌‌ப்பாள‌ர்க‌ளி‌லஒருவரான ‌பி‌ரிகேடிய‌ரச‌ச்செ‌ட் ‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி‌யி‌னசா‌ர்‌பி‌ல் ‌தில‌கரா‌ஜச‌ர்மா, பவா‌னகோஹ‌்‌லி, நர‌ீ‌ந்த‌ர் ‌சி‌ங், ‌பி‌ரிகேடிய‌ரச‌ச்செ‌ட் ‌சி‌ஙஆ‌கியோரு‌ம், அரசதர‌ப்‌பி‌லஎ‌ஸ்.எ‌ஸ்.பெலோ‌ரியா, ஜ‌ம்மப‌ல்கலை‌க்கழக‌ததுணவே‌ந்த‌ரஅ‌மிதா‌பமா‌ட்டூ, ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரஉய‌ர் ‌நீ‌திம‌ன்மு‌ன்னா‌ள் ‌நீ‌திப‌தி ‌ி.ி.ச‌ர்மா, ‌ி.‌ி.‌வியா‌ஸஆ‌கியோரு‌மபே‌ச்‌சி‌லப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாஇர‌ண்டதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லகட‌ந்மாத‌ம் 21 ஆ‌மதே‌தி நட‌ந்முத‌ல்க‌ட்ட‌பபே‌ச்சஎ‌ந்த‌விமுடி‌வு‌மஎடு‌க்க‌ப்படாம‌லமு‌றி‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்