×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் கொல்கத்தா பயணம்!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:18 IST)
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரண்ட
ு
நாள் பயணமாக மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு இன்று சென்றார்.
பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மேற்குவங்க மாநிலத்துக்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அவர் ஏசியாட்டிக் சொசைட்டி அமைப்பின் 225ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மேலும், நாளை நடைபெறும் ஹூக்ளியில் உள்ள உத்தர்பாரா ஜெய் கிருஷ்ணா பொது நூலகத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!
அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!
16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
செயலியில் பார்க்க
x