ஜ‌ம்மு‌வி‌ல் இ‌ன்று‌ம் ஊரட‌ங்கு தள‌ர்வு- கா‌‌ஷ்‌ம‌ீ‌ரி‌ல் பத‌ற்‌ற‌ம்!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (11:37 IST)
ஜ‌ம்மு‌வி‌லஇ‌‌ய‌ல்பு ‌நிலை ‌நீடி‌ப்பதையொ‌ட்டி இ‌ன்று‌மஊரட‌ங்கஉ‌த்தரவதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது. கா‌ஷ்‌மீ‌ரி‌ல் நட‌ந்து வரு‌ம் போரா‌ட்ட‌ங்களா‌ல் பத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

ஜ‌ம்மமாவ‌ட்ட‌மமுழுவது‌மஇ‌ன்றஅ‌திகாலை 5.00 ம‌ணி முத‌லஇரவு 10.00 ம‌ணி வரஊரட‌‌ங்கஉ‌த்தரவதள‌ர்‌த்த‌ப்படு‌‌கிறதஎ‌ன்றமாவ‌ட்ட ‌நீ‌திப‌தி டா‌‌க்ட‌ரம‌ந்‌‌தீ‌பே. ப‌ண்டா‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பக‌லநேர‌ங்க‌ளி‌லஅ‌வ்வ‌ப்போது ‌நிலைமையமு‌ன்‌னி‌ட்டஊரட‌ங்கஉ‌த்தரவதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம், இரவநேர‌ங்க‌ளி‌லஇ‌ன்னு‌ம் ‌சிநா‌ட்களு‌க்கஊரட‌ங்கஉ‌த்தரவு ‌நீடி‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இரு‌ந்தாலு‌ம், அம‌ர்நா‌தகோ‌யி‌‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கு ‌நில‌மவழ‌ங்கு‌ம் ‌விவகார‌மதொட‌ர்பாபோரா‌ட்ட‌மநட‌த்‌தியவ‌ர்க‌ளி‌ன் ‌மீதபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரமே‌ற்கொ‌ண்அட‌க்குமுறநடவடி‌க்கைகளை‌கக‌ண்டி‌த்தவட‌க்ககா‌ஷ்‌மீ‌ரி‌லபோரா‌ட்ட‌‌ங்க‌ளநீடி‌க்‌கி‌ன்றன.

ஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌‌ர்‌ஷச‌மி‌தி அமை‌ப்‌பின‌ரஇ‌ன்று‌மஅம‌ர்நா‌தகோ‌வி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கஆதரவாக‌பபோரா‌ட்ட‌ங்களநட‌த்த‌பபோவதாஅ‌றி‌வி‌த்து‌ள்ளதா‌லஜ‌ம்முவை‌சசு‌ற்‌றியு‌ள்பகு‌திக‌ளி‌லபத‌ற்‌ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இர‌ண்டாவது நாளாக இ‌ன்று‌ம் ப‌ல்வேறு க‌ல்‌வி ‌‌நிலைய‌ங்க‌ளி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரை‌க் க‌ண்‌டி‌த்து மாணவ‌ர்க‌ள் வகு‌ப்புகளை‌ப் புற‌க்க‌ணி‌த்தன‌ர். ஹூ‌ரிய‌த் மாநா‌ட்டு க‌ட்‌சியை‌ச் சா‌ர்‌ந்த அமை‌ப்‌பின‌ர் சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ங்களு‌க்கு அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல் அ‌ங்கு பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்