அயலுறவு அமை‌ச்சக‌த்‌தி‌ல் 518 பு‌திய ப‌ணி‌யிட‌ங்க‌ள்!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:24 IST)
உல‌கி‌ன் ‌பிபகு‌திகளுட‌னஇ‌ந்‌தியா‌வி‌ற்கஉ‌ள்உறவுகளஅ‌திக‌ரி‌க்கு‌மவகை‌யி‌ல், ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்சக‌த்‌தி‌ல் 518 பு‌திப‌ணி‌யிட‌ங்களை‌ததோ‌ற்று‌வி‌க்அமை‌ச்சரவஒ‌‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

பு‌திப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல், 139 அ‌திகா‌ரிக‌ள், 110 ப‌ணியாள‌ர்க‌ளஆ‌கிய 249 ப‌ணி‌யிட‌ங்க‌ளஉ‌ளநா‌ட்டிலு‌ம், 175 அ‌திகா‌ரிக‌ள், 94 ப‌ணியாள‌ர்க‌ளஆ‌கிய ‌மீதமு‌ள்ள 269 ப‌ணி‌யிட‌ங்க‌‌ளஅய‌ல்நாடுக‌‌ளி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌ங்க‌ளிலு‌மதோ‌ற்று‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லஇ‌ன்றநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌றகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்நாடாளும‌ன்ற ‌விவகார‌‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌ல்வேறஅமை‌ச்சக‌ங்க‌ளசா‌ர்‌ந்ப‌ணிகளஅய‌ல்நாடுகளுட‌னமே‌ற்கொ‌ள்வததொட‌ர்பாக ‌கீதா‌கிரு‌ஷ்ண‌னகுழஅ‌ளி‌த்து‌ள்ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன்படி இ‌ந்த‌பபு‌திப‌ணி‌யிட‌ங்க‌ளதோ‌ற்று‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மேலு‌ம், ம‌த்‌திபெ‌‌ண்க‌ளம‌ற்று‌மகுழ‌ந்தைக‌ளநல‌த்துறஅமை‌ச்சக‌த்‌தி‌லகூடுத‌லசெயல‌ரபத‌வியஉருவா‌க்கவு‌மம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்