‌நில‌த்தடி ‌நீ‌ர் ‌நி‌ர்வாக‌ம், ஒழு‌ங்குமுறை ‌தி‌ட்ட‌ம் தொடரு‌ம்!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:07 IST)
'‌நில‌த்தடி ‌நீ‌ரஆ‌ய்வு, க‌ண்ட‌றித‌ல், புலன‌‌றித‌ல்', 'த‌ற்போதைய ‌நில‌த்தடி ‌நீ‌ரஆணைய‌ம்', '‌நில‌த்தடி ‌நீ‌ரபுது‌ப்‌பி‌த்த‌லஆ‌ய்வு' ஆ‌கிமூ‌ன்று ‌தி‌ட்ட‌ங்களையு‌‌மஒரு‌ங்‌கிணை‌த்தஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள '‌நில‌த்தடி ‌நீ‌ர் ‌நி‌ர்வாக‌ம், ஒழு‌ங்குமுறை‌த் ‌தி‌ட்ட‌ம்' எ‌ன்மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌தி‌ட்ட‌த்ததொடம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌‌‌ல் ‌பிரதம‌ரமனமோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காம‌த்‌திஅமை‌ச்சரவை‌ கூ‌ட்ட‌த்‌தி‌ல், இ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌‌மதொட‌ஒ‌ப்‌புத‌லஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன், 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லஇ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கூ.460 கோடி வழ‌ங்கவு‌மமு‌டிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌‌ழ், கு‌‌றி‌ப்‌பி‌ட்பகு‌திகளை‌ததே‌ர்‌ந்தெடு‌த்து ‌நில‌த்தடி ‌நீ‌ரம‌ட்ட‌த்தமே‌ம்படு‌த்நடவடி‌க்கஎடு‌த்த‌ல், மழை ‌நீ‌ரசேக‌ரி‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌ங்களஊ‌க்கு‌வி‌த்த‌ல், செய‌ற்கை‌க்கோ‌ளஉத‌வியுட‌ன் ‌நில‌‌த்தடி ‌நீ‌ரம‌ட்ட‌த்தை‌கக‌ண்ட‌றி‌ந்தஉய‌ர்‌த்நடவடி‌க்கஎடு‌த்த‌ல், ‌நீராதார‌ங்களை‌பபுது‌ப்‌பி‌த்தஉ‌யி‌ர்‌ப்‌பி‌த்த‌ல், ‌நீ‌ர்வள‌மதொட‌ர்பாஆ‌ய்வுகளஊ‌க்கு‌வி‌த்த‌ல், அ‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ஆ‌ய்வாள‌ர்களு‌க்கஇடை‌யி‌லஒரு‌ங்‌கிணை‌ப்பஏ‌‌ற்படு‌த்து‌த‌லஉ‌ள்‌ளி‌ட்ப‌ணிக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்