ஜ‌ப்பா‌ன் போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌ள் மு‌ம்பை வருகை!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:40 IST)
ஜ‌ப்பா‌னநா‌ட்டு‌பபோ‌ர்‌கக‌ப்ப‌ல்களாகா‌ஷிமா (ப‌யி‌ற்‌சி‌கக‌ப்ப‌ல்), அசா‌கி‌ரி, உ‌மி‌கி‌ரி ஆ‌கியவவரு‌கிற 23 முத‌ல் 26-ஆ‌மதே‌தி வரமு‌ம்பதுறைமுக‌த்‌தி‌ற்கவருகஉ‌ள்ளன.

இ‌தி‌லஅசா‌கி‌ரி, உ‌மி‌கி‌ரி ஆ‌கிஇர‌ண்டக‌ப்ப‌ல்களு‌ம் ‌ஹா‌க்(Sea Hawk) ஹெ‌லிகா‌ப்ட‌ர்களுட‌னபோ‌ர்‌ககள‌த்‌தி‌‌லமு‌ன்‌னி‌ன்றதா‌க்கு‌மவ‌ல்லமகொ‌ண்டவை. இவ‌ஒ‌வ்வொ‌ன்‌‌றிலு‌ம் 2,500 ட‌னஎடையு‌ள்பொரு‌ட்களஎடு‌த்து‌ச்செ‌ல்முடியு‌ம். 5,000 ட‌னஎடையு‌ள்ப‌யி‌‌ற்‌சி‌கக‌ப்பலாகா‌ஷிமா‌வி‌ல் 115 படஅ‌திகா‌ரிக‌ளவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌‌‌லத‌ங்‌கி‌யிரு‌க்கு‌மமூ‌ன்றநா‌ட்க‌ளி‌லு‌மநமதக‌ப்ப‌லபடை‌யினருட‌னஇணை‌‌ந்தப‌ல்வேறப‌யி‌ற்‌சிக‌ளி‌லஜ‌ப்பா‌னக‌ப்ப‌ல்க‌ளஈடுபட‌பபோ‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்