வேலை நிறுத்தம்: இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் பாதிப்பு!
புதன், 20 ஆகஸ்ட் 2008 (18:09 IST)
மத்தி ய அரசின ் பொருளாதாரக ் கொள்கைகளைக ் கண்டித்த ு இடதுசாரித ் தொழிற்சங்கங்கள ் நடத்தி ய நாட ு தழுவி ய வேல ை நிறுத்தப ் போராட்டத்தினால ், இடத ு முன்னண ி ஆளும ் மேற்க ு வங்காளம ், கேரளம ், திரிபுர ா ஆகி ய மாநிலங்களில ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்பட்டத ு. நாட்டின ் பி ற பகுதிகளில ் ரயில ், சால ை மற்றும ் விமானப ் போக்குவரத்துக்களில ் பெரி ய பாதிப்ப ு எதுவும ் இல்ல ை என்ற ு தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. அதிகரிக்கும ் பணவீக்கத்தைக ் கண்டித்தும ், மத்தி ய அரசின ் தவறா ன பொருளாதாரக ் கொள்கைகளைக ் கண்டித்தும ் இடதுசாரித ் தொழிற்சங்கங்கள ் நடத்தி ய நாட ு தழுவி ய முழ ு அடைப்புப ் போராட்டத்திற்க ு மேற்க ு வங்காளத்தில ் அளும ் இடத ு முன்னண ி அரச ு முழ ு ஆதரவளித்ததால ், அம்மாநிலத்தில ் ரயில ், சால ை, விமானப ் போக்குவரத்துகள ் முழுமையா க முடங்கி ன. கொல்கத்த ா சால்ட ் லேக ் பகுதியில ் உள் ள தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்களின ் பணிகள ் முழுமையா க முடங்கி ன. விமா ன நிலையப ் பணியாளர்களின ் வேல ை நிறுத்தத்தினால ் கொல்கத்த ா விமா ன நிலையத்தில ் எல்ல ா விமானங்களின ் வருகையும ் புறப்பாடும ் ரத்த ு செய்யப்பட்ட ன. இதேபோ ல கேரள ா, திரிபுர ா ஆகி ய மாநிலங்களிலும ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்பட்டத ு. தொழிற்சங்கத்தினர ் நடத்தி ய மறியல ் போராட்டங்களினால ் ரயில ் போக்குவரத்தும ், சாலைப ் போக்குவரத்தும ் கடுமையாகப ் பாதிக்கப்பட்ட ன. கேரளத்தில ் இருந்த ு சென்ன ை வரும ் ரயில்களில ் சி ல தாமதமா க வந்ததா க ரயில்வ ே வட்டாரங்கள ் தெரிவித்த ன.
செயலியில் பார்க்க x