ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ல்வோ‌ம்: க‌ர்நாடகா ‌மிர‌ட்ட‌ல்!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (16:09 IST)
ஒகேன‌க்க‌லபகு‌தி‌யி‌லகூ‌ட்டு‌‌சச‌ர்வநட‌த்தாம‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற‌தத‌மிழஅரசமுய‌ற்‌சி‌க்குமானா‌ல், அ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மசெ‌ல்வோ‌மஎ‌ன்றக‌ர்நாடகா ‌மிர‌ட்டியு‌ள்ளது.

பெ‌ங்களூ‌ரு‌வி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்க‌‌ர்நாடக ‌நீ‌ரவள‌த்துறஅமை‌ச்ச‌ரபாசவரா‌ஜபொ‌ம்மை, அர‌சிய‌லம‌ற்று‌ம் ‌நி‌ர்வாக‌ககூ‌ட்ட‌மை‌ப்‌பி‌னமூல‌ம் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வகா‌ண்பத‌ி‌லதோ‌ல்‌வி ஏ‌ற்ப‌ட்டா‌ல், நமதஜனநாயக‌ நெ‌‌றிமுறைக‌ளி‌ன்படி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தஅணுகுவதுதா‌னஎ‌ங்களு‌க்கு‌ள்ஒரவ‌ழி எ‌ன்றா‌ர்.

கூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் ‌நீ‌ர்‌பப‌ங்‌கீ‌ட்டஅளவப‌ற்‌றி ‌விள‌க்கம‌ளி‌த்த‌ல், ஒகேன‌க்க‌லபகு‌தி‌யி‌லகூ‌ட்டு‌சச‌ர்வநட‌த்துத‌லஉ‌ள்‌ளி‌ட்நடவடி‌க்கைகளமே‌‌ற்கொ‌ள்த‌மிழஅர‌சி‌ற்கஒரவார‌‌ கால‌மகெடு ‌வி‌தி‌ப்பதாகவு‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

த‌மிழஅரசத‌ங்களு‌க்கஒ‌த்துழை‌ப்பஅ‌‌ளி‌க்கா‌வி‌டி‌ல், அடு‌த்மாத‌ம் ‌பிரதமரை‌சச‌ந்‌தி‌த்து ‌பிர‌ச்சனையஎடு‌த்துரை‌க்அனை‌த்து‌கக‌ட்‌சி‌ உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்குழு‌வினக‌ர்நாடஅரசஅமை‌க்கு‌மஎ‌ன்றா‌ரஅமை‌ச்ச‌ரபொ‌ம்மை.

ஒகேன‌க்க‌லபகு‌தி‌யி‌லகூ‌ட்டு‌சச‌ர்வநட‌த்வே‌ண்டிஅவ‌சிய‌மஇ‌ல்லஎ‌ன்றத‌மிழபொது‌பப‌ணி‌த்துறஅமை‌ச்ச‌ரதுரைமுருக‌னகூ‌றியு‌ள்ளதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், க‌ர்நாடமா‌நிஅரசுட‌னம‌த்‌திஅரசச‌ரிவஒ‌த்துழை‌ப்பதஇ‌ல்லஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

மேலு‌ம், "ஒகேன‌க்க‌ல் ‌விடய‌த்‌தி‌லஎ‌ங்க‌ள் ‌நிலை‌ப்பாடதெ‌ளிவாஉ‌ள்ளது. கூ‌ட்டு‌சச‌ர்வநட‌த்து‌மவரத‌மிழஅரசதனது ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற‌ககூடாது. அதம‌த்‌திஅரசஉறு‌திசெ‌ய்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மபொ‌ம்மவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

த‌மிழஅரசஅ‌திகா‌ரிக‌ளத‌ங்களுட‌னச‌ரிவஒ‌த்தழை‌ப்பதஇ‌ல்லஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றிஅவ‌ர், கூ‌ட்டு‌சச‌ர்வநட‌த்து‌வதப‌ற்‌றி ஆலோ‌சி‌க்க ‌விடு‌க்க‌ப்ப‌ட்அழை‌ப்பஅவ‌ர்க‌ள் ‌நிராக‌ரி‌த்வருவதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், இ‌ன்றசெ‌ன்னவ‌ந்து‌ள்க‌ர்நாடமுத‌ல்வ‌ர் ‌ி.எ‌ஸ். எடியூ‌ர‌ப்பா, ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌மதொட‌ர்பாக‌தத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தியை‌சச‌ந்‌தி‌த்து‌‌பபேசவு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்