‌விமான ‌‌‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌‌நிறு‌த்த‌ம் தொட‌ங்‌கியது!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
விமான‌ நிலைய‌‌ங்களை‌ த‌னியா‌‌ர்மய‌மஆ‌க்குவத‌ற்கஎ‌‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்தஇ‌ந்‌திய ‌விமான ‌‌‌‌நிலைஆணையக‌மசா‌ர்‌‌பி‌லநட‌த்த‌‌ப்படு‌ம் 12 ம‌ணி நேவேலை ‌நிறு‌‌த்த‌மஇ‌ன்றதொட‌ங்‌கியது. இதனா‌லவிமாசேவபெருமள‌வி‌லபா‌தி‌க்க‌ப்‌‌ப‌ட்டது.

விமாநிலையங்களதனியார்மயமாக்குவதைககண்டித்தும், ஊழியர்களுக்கஊதிஉயர்வகோரியுமவிமாநிலைஊழியர்களஇ‌ந்வேலைநிறுத்தபபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர்.

இ‌ன்றகாலை 7ம‌ணி‌க்கதொட‌ங்‌கிஇ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌னகாரணமாடெ‌ல்‌லி‌ ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தபுற‌ப்பவே‌ண்டிய 7 ‌‌விமான‌ங்க‌‌ளர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டன. இ‌ந்போரா‌ட்ட‌‌த்‌தி‌னகாரணமாபய‌ணி‌க‌ளபெரு‌மஅவ‌தி‌க்கு‌ள்ளா‌‌யின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்