×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜம்மு: 2 ஹிஸ்புல் தீவிராவாதிகள் சுட்டுக்கொலை!
சனி, 16 ஆகஸ்ட் 2008 (13:29 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிஸ்ட்வார் மாவட்டத்தில் உள்ள மலையோர கிராமமான ஹரூ-மஹோர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்ப
ு
படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போத
ு
தீவிரவாதிகள் ஒரு இடத்தில் பதுங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சரணடையுமாறு வலியுறுத்தினர். ஆனால் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் பாதுகாப்பு படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடமிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!
இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?
இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!
வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!
செயலியில் பார்க்க
x