கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌விடிய ‌விடிய போரா‌ட்ட‌ம்: து‌ப்பா‌க்‌கி‌ச்‌சூ‌ட்‌டி‌ல் 3 பே‌ர் ப‌லி!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:30 IST)
கா‌‌ஷ்‌மீ‌‌ரி‌‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லநே‌ற்‌றிரவபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரி‌னகெடு‌பிடிகளஎ‌தி‌ர்‌த்தநட‌ந்போரா‌ட்ட‌ங்க‌ளை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌ககாவல‌ர்க‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் 3 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்‌டதுட‌னபல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லகட‌ந்த 4 நா‌ட்க‌ளி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌‌‌‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூடுக‌ளி‌ல் 25 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 600 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌‌ரி‌னஇ‌த்தகைநடவடி‌க்கைகளை‌கக‌ண்டி‌த்தநே‌ற்‌றிரவமுத‌லப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லபோரா‌ட்ட‌‌ங்க‌ளநட‌ந்தவரு‌கி‌‌ன்றன. சஃபகட‌‌லஎ‌ன்இட‌த்‌தி‌லநட‌ந்போரா‌ட்ட‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌ககாவல‌ர்க‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூடி‌லத‌ன்‌வீ‌ரஅகமதஹ‌ன்டஎ‌ன்இளைஞ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். மேலு‌மஒருவ‌ரபடுகாயமடை‌ந்தா‌ர்.

இதேபோவட‌க்ககா‌ஷ்‌மீ‌ரி‌லபோலபு‌ல்வாமஎ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌லநட‌ந்போரா‌ட்ட‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்முத‌லி‌லக‌ண்‌ணீ‌ர்‌‌பபுககு‌‌ண்டுகளை ‌வீ‌சியதாகவு‌ம், அதபலன‌ளி‌க்காததா‌லது‌ப்பா‌க்‌கி‌‌ச்சூடநட‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌மம‌த்‌திய ‌ரி‌ச‌ர்வகாவ‌ல்படவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

இ‌‌ந்த‌சச‌ம்பவ‌த்‌தி‌ல் 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளது‌ப்பா‌க்‌கி கு‌ண்டபா‌ய்‌ந்தகாயமடை‌ந்ததா‌மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இ‌தி‌லஇர‌ண்டபே‌ர் ‌சி‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி உ‌யி‌ரிழ‌ந்ததாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்