'‌பினாகா' ப‌ல்குழ‌ல் ஏவுகணை செலு‌த்‌தி சோதனை வெ‌ற்‌றி!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:00 IST)
மு‌ழுவதுமாநமததொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌த்தை‌பபய‌ன்படு‌த்‌தி இ‌‌ந்‌தியா‌விலேயதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ப‌ல்குழ‌லஏவுகணசெலு‌த்‌தி '‌பினாகா' , ஒ‌ரிசா‌ மா‌நில‌மபாலசோ‌‌ரி‌லஇரு‌ந்து 45 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லகட‌லி‌லஉ‌ள்ச‌ந்‌தி‌ப்பூ‌ரதள‌த்‌தி‌லவெ‌ற்‌றிகரமாக‌சசோ‌தனசெ‌‌‌ய்யப்ப‌ட்டது.

கட‌ந்த 1995 முத‌லப‌ல்வேறமுறசோதனசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள '‌பினாகா' ப‌ல்குழ‌லஏவுகணசெலு‌த்‌தியை, பாதுகா‌ப்பஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மமே‌ம்பா‌ட்டு ‌நிறுவன‌ ‌வி‌ஞ்ஞா‌னிகளு‌மஅ‌திகா‌ரிகளு‌மஇணை‌ந்தபலக‌ட்ஆ‌ய்‌வி‌ற்கு‌ப் ‌பிறகமே‌ம்படு‌த்‌தி உ‌ள்ளன‌ரஎ‌ன்றராணுவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

"து‌ல்‌லியமாக‌ததா‌‌க்கு‌த் ‌திறனையு‌ம், தா‌க்கு‌ப் ‌பிடி‌க்கு‌ம் ‌திறனையு‌மக‌ண்ட‌றிநட‌த்த‌ப்ப‌ட்இ‌ன்றைசோதனவெ‌ற்‌றியடை‌ந்து‌ள்ளது. இத‌ன்மூல‌ம், த‌ற்போதபய‌ன்ப‌ா‌ட்டி‌லஉ‌ள்ப‌ல்குழ‌லஏவுகணசெலு‌த்‌திகளு‌க்கஓ‌ய்வுகொடு‌க்கு‌ம் ‌நிலஉருவா‌கியு‌ள்ளது" எ‌ன்று‌மஅ‌ந்வ‌ட்டார‌ங்க‌‌ளகூ‌றின.

'‌பினாகா'‌வி‌னமுத‌லசு‌ற்று‌சசோதனஇ‌ன்றம‌திய‌ம் 12.14 ம‌ணி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டதஎ‌ன்றராணுஅ‌திகா‌ரி அனு‌பம‌ல்ஹோ‌த்ரதெ‌ரி‌வி‌த்தா‌ர். நமதபாதுகா‌ப்பஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மமே‌ம்பா‌ட்டு‌ககழக‌த்‌தி‌னபொ‌ன்‌விழகொ‌ண்டா‌ட்ட‌ங்களமு‌ன்‌னி‌ட்டஇ‌ந்த‌சசோதனநட‌த்த‌ப்ப‌ட்டதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

த‌ற்போதந‌ம்‌மிட‌மஉ‌ள்ஏவுகணசெலு‌த்‌திக‌ளமூல‌ம் 6 முத‌ல் 8 ஏவுகணைகளை 30 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரசு‌ற்றள‌வி‌லாஇல‌க்குக‌ள் ‌மீது 60 ‌வினாடிக‌ளி‌லமுடியு‌ம்.

'‌பினாகா' மூல‌ம் 12 ஏவுகணைகளை 44 ‌வினாடிக‌ளி‌ல் 40 ‌கிலோ‌ மீ‌ட்ட‌ரசு‌ற்றள‌வி‌லஉ‌ள்இல‌க்குக‌‌ள் ‌மீதது‌ல்‌லியமாக‌சசெலு‌த்‌தி‌ததா‌க்முடியு‌ம். இதனா‌லஎ‌தி‌ரிக‌ளி‌னபது‌ங்ககு‌ழிகளை‌யு‌ம், பாதுகா‌ப்பஅர‌ண்களையு‌மஒ‌ட்டுமொ‌த்தமாக‌ததா‌க்‌கி அ‌ளி‌க்முடியு‌ம்.

இ‌ன்றைசோதனை‌யி‌ல் 102 ஏவுகணைக‌ளி‌லஇரு‌‌ந்ததே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட 72 ஏவுகணை‌ககொ‌ண்டு 6 சு‌ற்று‌க்களாசோதனமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. இ‌ந்த‌சசோதனைக‌ளஅனை‌த்து‌மவெ‌ற்‌றியடை‌ந்து‌ள்ளது.

இதையடு‌த்து 70 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரம‌ற்று‌ம் 120 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரசு‌ற்றள‌வி‌லஉ‌ள்இல‌க்குகளை‌ததா‌க்கு‌மவகை‌யி‌லரா‌க்கெ‌ட்டுகளஏவ‌க்கூடியவாறு '‌பினாகா'மே‌ம்படு‌த்து‌மப‌ணி துவ‌ங்க‌ப்பஉ‌ள்ளதஎ‌ன்று‌ பாதுகா‌ப்பவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்