கா‌ஷ்‌மீ‌ர் கலவர‌‌ம்: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 22 ஆக உய‌ர்வு!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (15:51 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லகட‌ந்த 2 நா‌ட்க‌ளாநட‌ந்கலவர‌‌த்‌தி‌லப‌லியானோ‌ரி‌னஎ‌ண்‌ணி‌க்கை 22 உய‌ர்‌ந்து‌ள்ளது.

வ‌ன்முறை‌யி‌லஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் ‌மீதபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரநே‌ற்றநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லபடுகாயமடை‌ந்து ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவ‌ந்தவ‌ர்க‌ளி‌ல் 3பே‌ரஇ‌ன்றஉ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

அம‌ர்நா‌தகோ‌யி‌லி‌ற்கு ‌நில‌மவழ‌ங்க‌‌ப்ப‌ட்ட ‌விவகார‌மதொட‌ர்பாஏ‌ற்ப‌ட்கலவர‌த்‌தினா‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. 13 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகமுத‌லமுறையாகா‌ஷ்‌மீ‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்ள 10 மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌மஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தி‌ங்க‌ட்‌‌கிழமை, தடையை ‌மீ‌றி‌பபா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ககா‌ஷ்‌மீ‌ரபகு‌தி‌க்கு‌ளநுழைமுய‌ன்போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்மோத‌லி‌ல், காவல‌ர்க‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லஹ‌ூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரஅஜ‌ி‌ஸஉ‌ள்பட 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இதையடு‌த்தநே‌ற்றநட‌ந்வ‌ன்முறைகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் 13 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 150 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லப‌லியானவ‌ர்களு‌க்கமா‌நிஆளுந‌ரஎ‌ன்.எ‌ன்.வோரஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். அமை‌தி கா‌க்குமாறபொதும‌க்களு‌க்கவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்