எ‌ல்லை‌யி‌ல் அ‌த்து‌மீற‌ல்: பா‌கி‌ஸ்தா‌னிட‌ம் இ‌ந்‌தியா கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (17:40 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லபூ‌ஞ்‌சமாவ‌ட்எ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌பபடை‌யின‌ரி‌னக‌ண்கா‌ணி‌ப்பஅர‌ண்க‌‌ளி‌ன் ‌மீதபா‌‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரநட‌த்‌தி வரு‌மஅ‌த்‌து‌மீ‌றிதா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்தஇ‌ந்‌தியகடு‌மஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

"பூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌‌த்‌தி‌லஉ‌ள்ள ‌ஸ்வ‌ஜியா‌னதுணை‌ப் ‌பி‌ரி‌வி‌ல் ‌பிர‌ச்சா‌ரஎ‌ன்இட‌த்‌தி‌லஇ‌‌ந்‌திய‌பபடை‌யின‌ரி‌னபாதுகா‌ப்பஅர‌ண் ‌மீது ‌தி‌ங்க‌ட்‌கிழமபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரநட‌த்‌திரா‌க்கெ‌டதா‌க்குத‌லகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டஉய‌‌ரஅ‌திகா‌ரிக‌ளிட‌மகடு‌மஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றஇ‌ந்‌திய‌பபாதுகா‌ப்பஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌த்‌தி‌லஎ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்ச‌க்கா‌ன்- பா‌கஎ‌ன்இ‌ன்றஇட‌த்‌தி‌லநட‌ந்கல‌ந்தா‌ய்வு‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல்தா‌னபா‌கி‌ஸ்தா‌னதர‌ப்‌பிட‌மஇ‌ந்‌தியதனதஇ‌ந்எ‌தி‌ர்‌ப்பை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. அ‌ப்போதபா‌கி‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌லஇரு‌ந்தவ‌ந்து ‌விழு‌ந்ரா‌க்கெ‌ட்டுக‌ளி‌னபாக‌ங்களையு‌மஆதாரமாஇ‌ந்‌திஅ‌திகா‌ரிக‌ளகொடு‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌ததா‌க்குத‌லகு‌றி‌த்தஉ‌ரிய ‌விசாரணநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னதர‌ப்‌பி‌லஉறு‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்