‌கிலா‌னி உ‌ள்‌ளி‌ட்ட ‌பி‌ரி‌வினைவாத‌த் தலைவ‌ர்க‌ள் ‌வீ‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (16:03 IST)
ஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர் ‌கிலா‌னி, ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சியை‌சசே‌ர்‌ந்மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ர்க‌ளஇருவ‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 12 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌பி‌ரி‌வினைவாத‌ததலைவ‌ர்க‌ளதொட‌ர்‌ந்தஅவரவர் ‌வீ‌டுக‌ளி‌ல் ‌சிறை‌ வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

ஜ‌ம்மு- கா‌‌ஷ்‌மீ‌ரி‌லதொட‌ர்‌ந்தபத‌ற்ற‌ம் ‌நீடி‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌லமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையாஇ‌ந்நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ உள்ளதாக‌பபாதுகா‌‌ப்பஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌பபே‌ச்சாள‌ரஅயா‌ஸஅ‌க்ப‌ரு.எ‌ன்.ஐ. செ‌ய்‌தியாள‌ரிட‌மபேசுகை‌யி‌ல், கட‌ந்ஆக‌ஸ்‌ட் 4 ஆ‌மதே‌தி‌யி‌லஇரு‌ந்து ‌கிலா‌னி அவரதஹைட‌ர்போரா ‌வீ‌ட்டி‌ல் ‌சிறவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், அவ‌ரஎ‌ங்கு‌மசெ‌ல்அனும‌தி‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்லஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆக‌ஸ்‌ட் 5 ஆ‌மதே‌தி ‌கிலா‌னி‌யி‌‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ மு‌ன்பகு‌வி‌க்க‌ப்ப‌ட்காவல‌ர்க‌ள் ‌சிம‌ணி நேர‌ங்க‌ளி‌ல் ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டன‌ர். இரு‌ந்தாலு‌ம், மசூ‌தி‌யி‌லசெ‌ன்றதொழுவத‌ற்கு‌ககூட ‌கிலா‌னி‌க்கஅனும‌தி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை.

இதேபோஹ‌ூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌யி‌னம‌ற்றொரதலைவராமுகமதஅ‌ஷ்ரஃ‌பசெராய‌ீ- யு‌மஅவரது ‌வீ‌ட்டி‌ல் ‌சிறவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இவ‌ற்றநா‌ங்க‌ளவ‌ன்மையாக‌கக‌ண்டி‌க்‌கிறோ‌மஎ‌ன்றஅ‌க்ப‌ரகூ‌றினா‌ர்.

நே‌ற்றமாலமுத‌லப‌ல்வேறக‌ட்‌சிகளை‌சசே‌‌ர்‌ந்த ‌பி‌ரி‌வினைவாத‌த்‌ தலைவ‌ர்க‌ள் 12‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌வீ‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

மிதவாஹ‌ூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர் ‌மி‌ர்வா‌‌ஸமெள‌ல்‌வி உம‌ரபரூ‌கஅவரதநைஜ‌ீ‌ன் ‌வீ‌ட்டி‌ல் ‌சிறவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். உ‌ரிஉ‌த்தரவுக‌ள் ‌பிற‌‌ப்‌பி‌க்க‌ப்படு‌மவரை ‌வீ‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியேற‌ககூடாதஎ‌ன்றஅவரு‌க்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஜ‌ம்மு- கா‌‌‌ஷ்‌மீ‌ரஜனநாயசுத‌ந்‌திர‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரு‌ம், ஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவருமாஷ‌பீ‌ரஅகமததலைமறைவா‌கியு‌ள்ளா‌ர். இவரை‌ககைதசெ‌ய்வத‌ற்காக‌ககாவல‌ர்க‌ள் ‌தீ‌விரமாக‌ததேடி வரு‌கி‌‌ன்றன‌ர்.

மு‌ன்னா‌ளதோ‌ட்ட‌க்கலஅமை‌ச்ச‌ரமுகமது ‌திலாவ‌ர் ‌மி‌ரநே‌ற்‌றிரவமுத‌லதா‌ன் ‌வீ‌ட்டு‌ககாவ‌லி‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ததொலைபே‌சி‌யி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்று.‌எ‌ன்.ஐ. கூறு‌கிறது.

வேளா‌ணஅமை‌ச்ச‌ரஅ‌ப்து‌லஆ‌‌ஷி‌ஸஷ‌ர்காரு‌மதுள‌சி பா‌க் ‌வீ‌ட்டி‌ல் ‌சிறவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌‌ரஎ‌ன்முகமது ‌திலாவ‌ர் ‌மி‌ர், தா‌னபாரமு‌ல்லா‌வி‌லஉ‌ள்தனது ‌விரு‌ந்‌தின‌ரமா‌ளிகை‌யி‌லஉ‌ள்ளதாக‌ககூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்