ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற ‌பி‌ந்‌த்ரா‌வு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர் பாரா‌ட்டு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:30 IST)
ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டி‌யி‌ல், து‌ப்பா‌க்‌‌‌கி‌சசுடுத‌ல் ‌பி‌ரி‌வி‌லத‌ங்க‌ப்பத‌க்க‌மவெ‌ன்றவரலாறப‌டை‌த்இ‌ந்‌திய ‌வீர‌ரஅ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ராவு‌க்ககுடியர‌சு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லதனதபாரா‌ட்டு‌க்களை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌‌றி‌த்தஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்வா‌ழ்‌த்து‌ செ‌ய்‌தி‌யி‌ல், "அ‌பின‌வ் ‌பி‌ந்‌த்ரஇ‌ந்‌‌தியாவபெருமையடைய‌சசெ‌ய்து‌ள்ளா‌ர்" எ‌ன்றகு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.‌

பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்ககூ‌ட்ட‌ணி‌ததலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, ம‌க்களவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி‌ ஆ‌கியோரு‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா‌வு‌க்கு த‌ங்களது பாரா‌ட்டு‌க்க‌ளை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ன‌ர். நாடமுழுவது‌மஇரு‌ந்தஒ‌லி‌ம்‌பி‌க்‌‌கி‌லத‌ங்க‌மவெ‌ன்ற 'த‌ங்மக‌ன்' அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ராவு‌க்கபாரா‌ட்டு‌க்க‌ளகு‌வி‌‌ந்வ‌ண்ண‌மஉ‌ள்ளது.

இ‌ன்றநட‌ந்ஆ‌ண்களு‌க்கான 10 ‌மீ‌ட்ட‌ர் ‌'ஏ‌ர்ரை‌பி‌ள்' இறு‌‌தி‌சசு‌ற்‌றி‌லஇ‌ந்‌தியா‌வி‌னஅ‌பின‌‌‌‌‌வ் ‌பி‌ந்‌த்ரமொ‌த்த‌ம் 700.5 பு‌ள்‌ளி‌க‌ளபெ‌ற்றத‌ங்க‌மவெ‌ன்றவரலா‌றபடை‌த்தா‌‌ர். இத‌னமூல‌மஅவ‌ரஒ‌லி‌ம்‌பி‌கத‌னிநப‌ர் ‌பி‌ரி‌வி‌லத‌ங்க‌மவெ‌ன்முத‌லஇ‌ந்‌திய ‌வீ‌ர‌ரஎ‌ன்பெருமையையு‌‌மபெ‌ற்றா‌ர்.

இ‌ந்‌தியஇத‌ற்கமு‌ன்ன‌ரகட‌ந்த 1980ஆ‌மஆ‌ண்டநட‌‌ந்ஒ‌லி‌‌ம்‌பி‌கபோ‌ட்டி‌யி‌‌னபோதஹா‌க்‌கியி‌லத‌ங்க‌மவெ‌ன்றது. 28 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகஇ‌ப்போதஇ‌ந்‌தியாவு‌க்கஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌லத‌ங்க‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்