‌ஒ‌லி‌ம்‌பி‌க்: து‌ப்பா‌க்‌கி சுடுத‌ல் போ‌ட்டி‌யி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்றா‌ர் ‌இ‌ந்‌திய ‌வீர‌ர் பி‌ந்‌த்ரா!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (11:19 IST)
சீன‌ததலைநக‌ர் ‌பீ‌ஜி‌ங்‌கி‌லநடைபெ‌ற்றவரு‌மஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டி‌யி‌லஇ‌‌ன்றநடைபெ‌ற்ற 10 ‌மீ‌ட்ட‌ரது‌ப்பா‌க்‌கி‌சசுடு‌மபோ‌ட்டி‌யி‌லஇ‌ந்‌தியா‌வி‌னஅ‌‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரத‌ங்க‌மவ‌ெ‌ன்றா‌ர்.

ஆ‌ண்களு‌க்கான 10 ‌மீ‌ட்ட‌ர் ‌'ஏ‌ர்ரை‌பி‌ள்' இறு‌‌தி‌சசு‌ற்‌றி‌லஇ‌ந்‌தியா‌வி‌னஅ‌பின‌‌‌‌‌வ் ‌பி‌ந்‌த்ரமொ‌த்த‌ம் 700.5 பு‌ள்‌ளி‌க‌ளபெ‌ற்றத‌ங்க‌மவெ‌ன்றஇ‌ந்‌தியா‌வி‌னபத‌க்ப‌ட்டியலை‌ததொட‌ங்‌கிவ‌ை‌த்தா‌ர். இ‌ந்வெ‌ற்‌றி‌யி‌னமூல‌மஅவ‌ரஇ‌ந்‌தியா‌வு‌க்கபெரு‌மசே‌ர்‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம், இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா பு‌திய வரலாறு படை‌த்து‌ள்ளா‌ர். ‌பீ‌ஜி‌ங் ‌ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற இ‌ந்‌திய‌ர் எ‌ன்ற பெருமையை பெ‌ற்றா‌ர். ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் த‌னிநப‌ர் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌தியா த‌ங்க‌ம் வெ‌ல்வது இதுவே முத‌ல் முறை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ப்போ‌ட்டி‌யி‌லகட‌ந்த 2004 ஆ‌மஆ‌ண்டநட‌ந்ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டி‌யி‌லத‌ங்க‌மவெ‌ன்ற ‌சீனா‌வி‌னூ ‌கு‌யின‌‌னமொ‌த்த‌ம் 699.7 பு‌ள்‌ளிக‌ளபெ‌ற்றவெ‌ள்‌ளி‌ப்பத‌க்க‌மவெ‌ன்றா‌ர்.

தகு‌தி‌சசு‌ற்‌றி‌ல் ‌சிற‌ப்பாக ‌விளையாடிபி‌ன்ல‌ா‌ந்‌தி‌னஹெ‌ன்‌றி ஹ‌க்‌கினெ‌னவெ‌ண்க‌ல‌பபத‌க்க‌மவெ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்