நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்ட வேண்டும்: இடதுசாரிகள்!
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (20:59 IST)
நாடாளுமன்றத்தைச ் சந்திப்பதற்குப ் பிரதமர ் பயப்படவில்ல ை என்றால ், நாடாளுமன்றத்த ை முன்கூட்டிய ே கூட் ட வேண்டும ் என்ற ு இடதுசாரிக ் கட்சிகள ் கூட்டா க வலியுறுத்தியுள்ள ன. மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி, இந்தியக ் கம்யூனிஸ்ட ் கட்ச ி, அகி ல இந்தி ய பார்வார்ட ் பிளாக ் கட்ச ி, புரட்சிக ர சோஷலிசக ் கட்ச ி ஆகி ய 4 இடதுசார ி கட்சிகளும ் இணைந்த ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், " பிரதமர ் மன்மோகன ் சிங ் தலைமையிலா ன மத்தி ய அரச ு நாடாளுமன்றத்தைச ் சந்திப்பதற்குப ் பயப்படுகிறத ு" என்ற ு கூறியுள்ள ன. "இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்திற்க ு அண ு தொழில்நுட் ப வணிகக ் குழுவின ் ( என ். எஸ ். ஜ ி.) ஒப்புதலைப ் பெறும ் நடவடிக்கைகள ் முடியும ் வர ை நாடாளுமன்றத்தைத ் தவிர்க் க மத்தி ய அரச ு விரும்புகிறத ு. தற்போதை ய நிலைமையின்பட ி ஏற்கெனவ ே அறிவிக்கப்பட் ட ஆகஸ்ட ் 11 ஆம ் தேத ி கூ ட நாடாளுமன்றம ் கூட்டப்படுவத ு சந்தேகம ே. தங்களுக்க ு பெரும்பான்ம ை இல்ல ை என்பதைத ் தெளிவாகத ் தெரிந்துள் ள மத்தி ய அரச ு, நம்பிக்க ை வாக்கெடுப்பில ் எப்படியே ா வெற்றிபெற்ற ு விட்டத ு" என்ற ு அந் த அறிக்க ை கூறுகிறத ு. ஏற்கெனவ ே ஆகஸ்ட ் 11 முதல ் செப்டம்பர ் 5 வர ை நாடாளுமன்றம ் கூடும ் என்ற ு அறிவிக்கப்பட்டத ு. இருந்தாலும ், நம்பிக்க ை வாக்கெடுப்ப ை முன்னிட்ட ு நடந் த இரண்ட ு நாள ் சிறப்புக ் கூட்டத்திற்குப ் பிறக ு, தேத ி குறிப்பிடாமல ் நாடாளுமன்றத்த ை மக்களவைத ் தலைவர ் தள்ளிவைத்தார ்.
செயலியில் பார்க்க x