ஜ‌ம்மு கலவர‌ம்: ‌பிரதம‌ர் தலைமை‌யி‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌ம்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (21:26 IST)
அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கு ‌நில‌மஒது‌க்க‌ப்ப‌ட்ட ‌விவகார‌மதொட‌ர்பாவெடி‌த்து‌ள்கலவர‌த்தா‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லதொட‌ரு‌மபத‌ற்றமாசூ‌ழ்‌நிலகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லஇ‌ன்றஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளகூ‌ட்ட‌மகூடியது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, அயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, உ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌ல், பாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி, தே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌‌ரஃபரூ‌கஅ‌ப்து‌ல்லா, ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நிமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌குலா‌மந‌பி ஆசா‌த், ம‌க்க‌ளஜனநாய‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரமெஹ‌்பூபமுஃ‌ப்‌தி சய‌ீ‌த், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி, ஐ‌க்‌கிஜனததள‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரசர‌தயாத‌வ், சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌‌ரஅம‌ர்‌சி‌ங், இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ஏ.‌ி.பரத‌னஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதலைவ‌ர்க‌ளஇ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்று‌‌ள்ளன‌ர்.

ா.ஜ.க. தலைவ‌ர்க‌ளரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், அரு‌ணஜ‌ெ‌ட்‌லி, ஜ‌ஸ்வ‌ந்‌த் ‌சி‌ஙஆ‌கியோரு‌மஇ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌ல் பத‌ற்ற‌ம்: ஒருவ‌ர் ப‌லி!

மு‌ன்னதா‌ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌மஉத‌ம்பூ‌ரபகு‌தி‌யி‌‌லஊரட‌ங்கஉ‌த்தரவை‌யு‌ம் ‌மீ‌றி‌பபோரா‌ட்ட‌ங்களு‌மவ‌‌ன்முறைகளு‌மநடைபெ‌ற்றன. ப‌ள்ள‌‌த்தா‌க்கு‌பபகு‌தி முழுவது‌மப‌ல்வேறஅமை‌ப்புக‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தி‌னகாரணமாபத‌ற்ற‌ம் ‌நில‌வியது.

ஜ‌ம்மு- பத‌ன்கோ‌ட் நெடு‌ஞ்சாலை‌யி‌ல் க‌த்துவா நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் படை‌யினருட‌‌ன் ஒரு கு‌ம்ப‌‌ல் மோத‌லி‌ல் ஈடுப‌‌ட்டது. கடுமையான முய‌ற்‌சிகளு‌க்கு‌ப் ‌பிற‌கு‌ம் அ‌ந்த‌க் கு‌ம்ப‌ல் கலைய மறு‌த்ததா‌ல், ராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌‌கி‌ச்சூ‌ட்டி‌ல் ஒருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், ம‌ற்றொருவ‌ர் காயமடை‌ந்தா‌ர்.

நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ச‌ட்ட‌ம் ஒழு‌ங்கை‌‌க் கா‌ப்பா‌ற்றுவத‌ற்காக‌ப் படை‌யின‌ர் இ‌ந்நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளதாக பாதுகா‌ப்பு‌த் தர‌ப்பு‌ப் பே‌ச்சாள‌ர் எ‌ஸ்.டி.கோ‌ஸ்வா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்..

வெப்துனியாவைப் படிக்கவும்