மே‌ற்குவ‌ங்க சாலை ‌விப‌த்து: 12 ப‌க்த‌ர்க‌ள் ப‌லி!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (11:23 IST)
மே‌ற்குவ‌ங்மா‌நில‌த்‌தி‌லபழுதா‌கி ‌நி‌ன்றுகொ‌ண்டிரு‌ந்பேரு‌ந்து ‌மீதல‌ா‌ரி மோ‌திய‌தி‌ல், ஜா‌ர்‌க்க‌ண்‌டமா‌நில‌த்தை‌சசே‌‌ர்‌ந்ஒரு ‌சிறுவ‌னஉ‌ள்பட 12 ப‌க்த‌ர்க‌‌ளப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 13 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

ஜா‌ர்‌க்‌க‌‌ண்‌டம‌ா‌நில‌‌ம் ‌தியோக‌ரஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஇரு‌ந்தமே‌ற்குவ‌ங்மா‌நில‌‌மதரகே‌ஷ்வ‌ரஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஉ‌ள்ள ‌சிவ‌னகோ‌விலு‌க்கப‌க்த‌ர்க‌ள் ‌சில‌ரபேரு‌ந்‌தி‌லவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போதஅவ‌ர்க‌‌ளவ‌ந்பேரு‌ந்‌தி‌ல் ‌திடீ‌ரகோளாறஏ‌ற்ப‌ட்டது.

இதனா‌லபேரு‌ந்தஹூ‌க்‌ளி மாவ‌ட்ட‌மச‌‌ண்டிதலஎ‌ன்இட‌த்‌தி‌லது‌ர்காபூ‌ரதே‌சிநெடு‌‌ஞ்சாலை‌யி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. இதையடு‌த்து ‌சி‌ல‌ரபேரு‌ந்‌தி‌லஇரு‌ந்தஇற‌ங்‌கி அ‌‌ப்பகு‌தி‌யி‌லநடமாடி‌‌க்கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போதஅ‌ந்வ‌ழியாவேகமாவ‌ந்லா‌ரி அவ‌‌ர்க‌ள் ‌மீதபய‌ங்கரமாமோ‌தியதோடு ‌‌நி‌‌ன்றகொ‌ண்டிரு‌ந்பேரு‌ந்து ‌மீது‌மமோ‌தியது.

இ‌தி‌ல் ‌8 வயதசிறுவ‌னஉ‌‌ள்பட 11 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயஉட‌லநசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள். ஒருவ‌ரமரு‌த்துவமனை‌‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டஅ‌ங்கு ‌சி‌‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி இற‌ந்தா‌ர்.

இதையடு‌த்ததகவ‌ல‌றி‌ந்காவ‌ல்துறை‌யின‌ரு‌ம், அ‌ப்பகு‌தி ம‌க்களு‌மபடுகாயமடை‌ந்த 13 பேரை ‌மீ‌‌ட்டகொ‌ல்க‌த்தமரு‌த்துவ‌கக‌‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌‌தி‌த்தன‌ர். இதனா‌லஅ‌‌ந்பகு‌தி‌யி‌லம‌ணி நேர‌மபோ‌க்குவர‌த்தபா‌தி‌‌க்க‌ப்‌ப‌ட்டது.

கோ‌‌விலு‌க்கு‌சசெ‌ன்ப‌க்த‌ர்‌க‌ள் ‌‌வி‌ப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி ப‌லியாஇ‌ந்‌நிக‌ழ்வஅ‌ப்பகு‌தி ம‌க்க‌ளிடையபெரு‌மசோக‌த்தஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்