எ‌ல்லை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீ‌ண்டு‌ம் தா‌க்குத‌ல்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (18:56 IST)
ச‌ண்டை ‌நிறு‌த்த‌த்தை‌ததொட‌ர்‌ந்து ‌மீறுவத‌னமூல‌மஇரநா‌ட்டஉறவுக‌ளி‌லபத‌ற்ற‌த்தஉ‌ண்டா‌க்வே‌ண்டா‌மஎ‌ன்றஇ‌ந்‌தியஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், கா‌ஷ்‌மீ‌ரஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்இ‌ந்‌திராணுவ‌த்‌தி‌னக‌ண்கா‌ணி‌ப்பஅர‌ண் ‌மீதபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ர் ‌மீ‌ண்டு‌மதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

"கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லஉ‌ள்பாரமு‌ல்லமாவ‌ட்ட‌ம், யூ‌ரி ‌பி‌ரி‌வி‌லஉ‌ள்ள 12 ‌பி‌ரிகே‌டபகு‌தி‌யி‌லஇ‌ந்‌திராணுவ‌த்‌தி‌னக‌ண்கா‌ணி‌‌ப்பஅர‌ண் ‌மீதநே‌ற்று‌பபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்" எ‌ன்றபாதுகா‌ப்பு‌ததர‌‌ப்பு‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

சி‌றிக ‌பீர‌ங்‌கி மூல‌ம் 15 முத‌ல் 16 முறபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரசு‌ட்டதாகவு‌ம், இத‌ற்கஇ‌ந்‌திய‌பபடை‌யின‌ரஎ‌ந்எ‌தி‌ர்‌ததா‌க்குதலையு‌மநட‌த்த‌வி‌ல்லஎ‌ன்று‌மசெ‌ய்‌திக‌ளகூறு‌‌கி‌ன்றன.

"பா‌கி‌ஸ்தா‌னநட‌த்‌தியு‌ள்தா‌க்குத‌லச‌ண்டை ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த ‌மீறலஎ‌ன்பதகு‌றி‌த்து ‌விசாரணநட‌த்‌தி வரு‌கிறோ‌ம். ஆயுத‌மஏ‌ந்‌திய ‌தீ‌விரவா‌திகளை‌ இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ளஅனு‌ப்புவத‌‌ற்காபா‌கி‌ஸ்தா‌னதா‌க்குத‌லநட‌த்‌தி‌யிரு‌க்கலா‌ம்" இ‌ந்‌திராணுஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, ச‌ண்டை ‌நிறு‌த்த‌த்தை‌ததொட‌ர்‌ந்து ‌மீறுவத‌னமூல‌மஇரநா‌ட்டஉறவுக‌ளி‌லபத‌ற்ற‌த்தஉ‌ண்டா‌க்வே‌ண்டா‌மஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌‌ர்‌ஜி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்