‌சி.எ‌ன்.எ‌ன். டி‌வியை‌ப் புற‌க்க‌ணி‌த்த பா.ஜ.க.‌வி‌ற்கு ஊடக‌ங்க‌ள் க‌ண்டன‌ம்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (18:10 IST)
ந‌ம்‌‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஆதரவாவா‌க்க‌ளி‌ப்பத‌ற்காஎ‌ம்.‌ி.‌க்களு‌க்கல‌ஞ்ச‌மகொடு‌க்க‌ப்ப‌ட்ட ‌விவகார‌‌மதொட‌ர்பான ‌வீடியேஆதார‌த்தஒ‌ளிபர‌ப்பாவரை, ‌ி.எ‌ன்.எ‌ன்.- ஐ.‌ி.எ‌ன். டி‌வியை‌ப் புற‌க்க‌ணி‌‌ப்பதாக ா.ஜ.க. கூ‌றியு‌ள்ளத‌ற்கஊடக‌ங்க‌ளக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

கட‌ந்மாத‌ம் 22 ஆ‌மதே‌தி ம‌க்களவை‌யி‌லநட‌ந்ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஆதரவாவா‌க்க‌ளி‌ப்பத‌ற்காத‌ங்களு‌க்கூ.3 கோடி ல‌ஞ்ச‌மதருவதாக‌பபேச‌ப்ப‌ட்டமு‌ன்பணமாூ.1 கோடி தர‌ப்ப‌ட்டதாக‌ககூ‌றிா.ஜ.க. எ‌ம்.‌ி.‌க்க‌ள் 3 பே‌ர், ம‌க்களவை‌யி‌லபண‌த்தை‌ககா‌ட்டின‌ர்.

ா.ஜ.க. எ‌ம்.‌ி. ‌க்களு‌க்கல‌ஞ்ச‌மகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளதரக‌சியமாக‌பப‌திவசெ‌ய்து‌ள்ள ‌ி.எ‌ன்.எ‌ன்.- ஐ.‌ி.எ‌ன்.' டி‌வி, அ‌ந்ஒ‌ளி‌ப்பட‌த்தம‌க்களவை‌ததலைவ‌ரஅலுவலக‌த்‌தி‌‌லஒ‌ப்ப‌டை‌த்து‌ள்ளது. ஒ‌ளி‌ப்பட‌மகு‌றி‌‌த்தஆ‌ய்வநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்பதாலு‌ம், இ‌ந்த ‌விவகார‌மம‌க்களவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசட்ட‌ர்‌ஜி‌யி‌னப‌ரி‌சீலனை‌யி‌லஉ‌ள்ளதாலு‌ம், அதஒ‌ளிபர‌ப்ப‌பபோவ‌தி‌ல்லஎ‌ன்று ‌ி.எ‌ன்.எ‌ன்.- ஐ.‌ி.எ‌ன். அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதனா‌லஅ‌திரு‌ப்‌தி அடை‌ந்து‌ள்ா.ஜ.க., அ‌ந்டி‌வியை‌பபுற‌க்க‌ணி‌க்க‌பபோவதாக‌ அ‌றி‌வி‌த்து‌ள்ளது. "அர‌சி‌னகடுமையான ‌நி‌ர்‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு ‌ி.எ‌ன்.எ‌ன்.- ஐ.‌ி.எ‌ன். ஆளா‌‌கியு‌ள்ளது. கு‌றி‌ப்‌பி‌ட்ஒ‌‌ளி‌ப்பட‌த்தஒ‌ளிபர‌ப்பாவரை‌யி‌ல், இ‌ந்டி‌வி‌யி‌ன் ‌விவாத ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌லா.ஜ.க. தலைவ‌ர்க‌ளயாரு‌மப‌ங்கே‌ற்மா‌ட்டா‌ர்க‌ள்" எ‌ன்றா.ஜ.க.‌வி‌னமூ‌த்தலைவ‌ரவெ‌ங்கையநாயுடதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ா.ஜ.க.‌வி‌ற்கு‌கக‌‌ண்டன‌ம்!

இ‌ந்‌நில‌ை‌யி‌‌ல், ா.ஜ.க.‌வி‌ற்கசெ‌ய்‌தி ஒ‌ளிபர‌ப்பாள‌ரச‌ங்க‌ம், இ‌ந்‌திஊடஆ‌சி‌‌ரிய‌ர்க‌ள் ‌கி‌ல்டஆ‌கியவக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

ஆ‌சி‌ரிய‌ர்க‌ளகில்டதலைவரஅலோகமேத்தா, பொதுசசெயலரசச்சிதானந்மூர்த்தி ஆகியோரவெளியிட்டுள்அறிக்கையில், ா.ஜ.க.வினநெருக்கடி தரு‌மபோ‌க்கஅதிர்ச்சி அளிக்கிறது.

ஒரசெய்தியஒளிபரப்பு‌மஉரிமகு‌றி‌ப்‌பி‌ட்ஊடக‌த்‌தி‌னஆசிரியருக்கஉள்ளது. அதிலஎந்கட்சியுமதலையிமுடியாது.

"விசாரணநடந்தகொண்டிருக்குமநிலையில், அதுகுறித்ஒ‌ளி‌ப்பட‌த்தவெ‌ளி‌யி‌ட்டா‌ல், அதவிசாரணையினபோக்கபாதிக்குமஎன்பதால்தானஒளிபரப்பவில்லை" என்றராஜ்தீபசர்தேசாயவிளக்கியுதா.ஜ.க. மனதிலகொள்வேண்டும்.

மேலுமஒரசெய்தியஒளிபரப்புவதஅல்லதபிரசுரிப்பதற்கமுன்பஅதனநம்பகத்தன்மையஉறுதி செய்தகொள்வேண்டுமஎன்பதமரபாகும். அதைத்தானராஜ்தீபசர்தேசாயசெய்துள்ளார்.

இந்விவகாரமதொடர்பாஒ‌ளி‌ப்பட‌ங்களி.என்.என்.-ஐ.‌ி.எ‌ன். தானாகவமுன்வந்தம‌க்களவை‌ததலைவ‌ரஅலுவலகத்திலஒப்படைத்துள்ளது. அதுதானமுறையாசெயல். எனவா.ஜ.க.வினபுறக்கணிப்பமுடிவஏற்றுககொள்முடியாதது, வருந்தத்தக்கதஎன்றகூறியு‌ள்ளனர

செ‌ய்‌தி ஒ‌ளிபர‌ப்பாள‌ரச‌ங்க‌‌ததலைவ‌ர் ‌ி.‌கிரு‌ஷ்ண‌ன் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "ா.ஜ.க. அ‌றி‌வி‌ப்பானதப‌த்‌தி‌ரிகசுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பு‌திவகை ‌மிர‌ட்டலாகு‌ம். ஊடஉலக‌ம், ஒ‌ளிபர‌ப்பாள‌ர்களு‌க்கு ‌விரோதமாக‌பா.ஜ.க. எடு‌த்து‌ள்இ‌ந்முடிவதவறாமு‌ன்னுதாரணமாஅமை‌ந்து ‌விடு‌ம்.

செ‌ய்‌திகளை‌ததே‌ர்வசெ‌ய்‌வ‌தி‌லஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கஉ‌ள்உ‌ரிமை‌யி‌லஎ‌ந்வகையாதலை‌யீ‌ட்டையு‌மஅனும‌தி‌க்முடியாது. இதஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளஅ‌ங்‌கீக‌ரி‌க்வே‌ண்டு‌ம்.

அப்படி ஒரதலையீடஊடக‌த்‌தி‌னமீததிணிக்கப்பட்டாலஅததனதசுதந்திரத்தஇழந்தவிடும். அந்வகையிலா.ஜ.க.வினபுறக்கணிப்பமுடிவபத்திரிக்கசுதந்திரத்திற்கவிடப்பட்சவாலாகும்.

ா.ஜ.க. தனதநிலையமறபரிசீலனசெய்வேண்டும். அரசியலகட்சிகளுக்குமஊடஉலகுக்குமஇடையமோதலஏற்படுமசூழலதவிர்க்முன்வவேண்டுமஎன்றகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்