×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் கட்டுப்பாடு இல்லை!
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (18:34 IST)
புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் வழக்கம் போல் தொடர்ந்து சமையல் எரிவாயு இணைப்பைப் பெறலாம் என்றும் மத்திய பெட்ரோலியம், எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை பொதுத்துற
ை
எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகள் பற்றி மத்திய பெட்ரோலிய, எரிவாயு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது பற்றிய பிரச்சினை இன்று அமைச்சகத்தால் ஆராயப்பட்டது. பின்னர் புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
புதிய எரிவாயு இணைப்புக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் தொடர்ந்து விண்ணப்பித்து இணைப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய பெட்ரோலியம், எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!
12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!
மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!
தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!
செயலியில் பார்க்க
x