ர‌ஜி‌னி‌யி‌ன் 'குசேல‌ன்' பட‌த்து‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் ‌வில‌க்க‌ல்!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (13:16 IST)
ர‌ஜி‌னிகா‌ந்‌‌தநடி‌த்தஇ‌ன்றஉலக‌மமுழுவது‌மவெ‌ளியா‌கி உ‌ள்ள 'குசேல‌ன்' திரை‌ப்பட‌த்தக‌ர்நாடகா‌வி‌ல் திரை‌‌யிடுவத‌ற்கஎ‌‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்து ‌திரையர‌ங்குக‌ளமு‌ன்பநட‌த்துவதாஇரு‌ந்போரா‌ட்ட‌‌த்தை க‌‌ன்னட அமை‌ப்புக‌ள் வில‌க்‌கி கொ‌‌ண்டன.

ர‌ஜி‌னிகா‌ந்‌‌தநே‌ற்றக‌ன்னத‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று‌‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், ஒகேன‌‌க்க‌ல் ‌பிர‌ச்‌சனையி‌‌னபோததா‌னபே‌சிபே‌ச்சு‌க்காவரு‌த்த‌மதெ‌ரி‌‌வி‌ப்பதாகவு‌ம், 'குசேல‌ன்'பட‌த்தக‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிஅனும‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்தஅவரதஇ‌ந்வே‌ண்டுகோளையு‌ம், க‌ர்நாடக ‌சி‌னிமவ‌ர்‌த்சபதலைவரு‌ம், நடிகையுமாஜெயமாலாவு‌‌க்கவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்தஎழு‌திவே‌ண்டுகோ‌ளகடித‌த்தையு‌மஏ‌ற்று‌க்கொ‌ண்டு, க‌ர்நாடகா‌வி‌ல் 'குசேல‌ன்' பட‌மவெ‌ளியாஉ‌ள்ள ‌திரையர‌ங்குக‌ளமு‌ன்பஇ‌ன்றநட‌த்துவதாஇரு‌ந்போரா‌ட்ட‌ம் ‌வில‌க்‌கிகொ‌ள்ள‌ப்படுவதாக‌ன்னஅமை‌ப்புக‌‌ளஅ‌றி‌வி‌‌த்துள்ளன.

ரஜினிகாந்தினஅறிவிப்பை‌தொடர்ந்தகர்நாடர‌‌க்‍ஷனா வேதிகஅமைப்பினதலைவரநாராயணகவுடசெ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கஅ‌ளி‌த்பேட்டி‌யி‌ல், " மன்னிப்பகேட்டதனமூலமரஜினிகாந்ததனதபெருந்தன்மையவெளிப்படுத்தி உள்ளார். எனவே 'குசேல‌ன்' படத்துக்கஎதிராபோராட்டத்தவிலக்கிககொள்கிறோம். பிரச்சனஇத்தோடமுடிந்தவிட்டது. படத்தவெளியிஎதிர்ப்பதெரிவிக்மாட்டோம் " எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதனா‌லக‌ர்நாடகா‌வி‌லர‌‌ஜி‌னிகா‌ந்‌தி‌ன் 'குசேல‌ன்' பட‌மவெ‌ளியாவ‌தி‌லஇரு‌ந்த ‌சி‌க்கலு‌க்கமு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. க‌ர்நாடகா‌வி‌லர‌ஜி‌னி‌யி‌ன் 'குசேல‌ன்' பட‌ம் 15 ‌‌திரையர‌ங்குக‌ளி‌ல் ‌திரை‌யிட‌ப்பஉ‌ள்ளது. இ‌ப்பட‌த்‌தி‌னஒரவார‌த்து‌க்காடி‌க்கெ‌ட்டுக‌ளஅனை‌த்து‌மஏ‌ற்கனவே ‌வி‌ற்று‌த் ‌தீ‌ர்‌ந்து ‌வி‌ட்டஎ‌ன்பதகு‌றி‌ப்‌பி‌‌ட‌த்த‌க்கது.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது பே‌சிய ர‌ஜி‌னிகா‌ந்‌த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவ‌ர்களை உதை‌க்க வே‌ண்டாமா' எ‌ன்று பே‌சினா‌ர்.

இத‌ற்கு க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பினரு‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, இ‌‌னி த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌ங்களை க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்க மா‌ட்டோ‌‌ம் எ‌ன்று கூ‌‌றிவ‌ந்தன‌ர்.

பி‌ன்ன‌ர் இத‌ற்கு ‌வி‌ள‌க்க‌ம் அ‌ளி‌த்த ர‌ஜி‌னிகா‌ந்‌த், தா‌ன் க‌ர்நாடக ம‌க்களை அவ்வாறு கூ‌ற‌வி‌ல்லை. ஒகேன‌க்க‌ல் தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌‌தி‌‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌‌த்து வரு‌ம் வா‌ட்டா‌ள் நாகரா‌ஜ் போ‌ன்றவ‌ர்களை‌த்தா‌ன் அ‌ப்படி கூ‌றினே‌ன் எ‌ன்று ‌விள‌க்கம‌ளி‌த்‌திரு‌ந்தா‌ர்.

ர‌‌ஜி‌னிகா‌ந்‌த், கட‌ந்த ‌தி‌ங்க‌‌ட்‌கிழமை க‌ர்நாடக ‌சி‌னிமா வ‌ர்‌த்தக சபை தலைவ‌ரு‌ம் நடிகையுமான ஜெயமாலாவு‌க்கு எழு‌தி உ‌ள்ள கடித‌த்‌‌தி‌ல், "எ‌ன்னுடைய ‌'குசேல‌ன்' ‌திரை‌ப்பட‌ம் க‌ர்நாடகா‌வி‌ல் ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி வெ‌ளியாக உ‌ள்ளது. க‌ன்னட‌ர்க‌ளி‌ன் உண‌ர்‌ச்‌சிகளை‌ப் பு‌ண்படு‌த்து‌ம் ‌விதமான செய‌ல்க‌ளி‌‌ல் நா‌ன் ஒருபோது‌ம் ஈடுப‌ட்ட‌தி‌ல்லை அதனா‌ல் 'குசேல‌ன்' ‌திரை‌ப்பட‌ம் வெ‌ளி‌யிட ‌ஒ‌த்துழை‌ப்பு‌த் தாரு‌ங்க‌ள் எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்து க‌ர்நாடகா‌வி‌ல் 'குசேல‌ன்' ‌பட‌த்தை ‌திரை‌யிஅனும‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌‌ல் கர்நாடகா‌வி‌ல் 'குசேல‌ன்' ‌திரை‌ப்பட‌த்தை ‌‌திரை‌யிட க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பின‌ர் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோடு, ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌‌ர்நாடகாவு‌க்கு நே‌ரி‌ல் வ‌ந்து ப‌கிர‌ங்கமாக ம‌ன்‌னி‌ப்பு கோ‌ரினா‌ல்தா‌ன் ‌'குசேல‌ன்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌‌தி‌ப்போ‌‌ம், ‌மீ‌றி ‌வெ‌‌ளி‌யி‌ட்டா‌ல் கலவர‌ம் வெடி‌க்கு‌ம் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌ட்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் க‌ன்னட தொலை‌க்கா‌ட்‌சி‌ஒ‌ன்று‌க்கு நே‌ற்று பே‌ட்டிய‌ளி‌த்த ர‌ஜி‌னிகா‌ந்‌த், "இ‌ந்த ‌நிக‌ழ்வு எ‌ன‌க்கு பாட‌த்தை க‌ற்று‌த்த‌ந்து‌ள்ளது. இது போ‌ன்ற தவறை நா‌‌ன் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்யமா‌ட்டே‌ன். க‌ர்நாடகா‌வி‌ல் 'குசேல‌ன்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள்.

எ‌ன்னை‌ எ‌தி‌ர்‌‌க்கு‌ம் ம‌க்க‌ளு‌ம் க‌ர்நாடகா‌வி‌‌ன் குழ‌ந்தைக‌ள். அவ‌ர்க‌ள், அவ‌ர்களுடைய மா‌நில‌த்‌தி‌ற்காக இதனை‌ச் செ‌ய்‌‌கி‌ன்றன‌ர். கட‌ந்த கால‌த்‌தி‌ல் நா‌ன் கூ‌றியதை தயவு செ‌ய்து... தய‌வு செ‌ய்து... மற‌ந்து‌விடு‌ங்க‌ள். எ‌ன்னுடைய பட‌த்தை ‌திரை‌யிட என‌க்கு அனும‌தியு‌ங்க‌ள். நா‌ன் க‌‌ன்னட‌ர்களு‌க்கு‌ம் உத‌வி செ‌ய்ய தயாராக இரு‌க்‌கிறே‌ன்" எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்