பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌‌ரி‌ன் தொட‌ரு‌ம் அ‌த்து‌மீற‌ல்!

புதன், 30 ஜூலை 2008 (17:53 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌‌ரஎ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டு‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்று‌மபா‌கி‌ஸ்தா‌னபடைக‌ளஅ‌த்து‌‌மீ‌‌றி இ‌ந்‌திய‌பபடை‌யின‌ரி‌ன் ‌மீதது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

கு‌ப்வாரமாவ‌ட்ட‌த்‌தி‌லந‌ரியஎ‌ன்இட‌த்‌தி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌பபடை‌யின‌ரி‌னக‌ண்கா‌ணி‌ப்பமைய‌த்‌தி‌ன் ‌மீதபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

கட‌ந்மூன‌்றநா‌ட்க‌ளி‌லஇ‌ந்‌திஎ‌ல்லை‌க்கு‌ளபா‌‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தி‌யிரு‌ப்பதஇதமூ‌ன்றாவதமுறையாகு‌ம். இ‌ந்மாத‌த்‌தி‌லஇதஏழாவதமுறையாகு‌ம்.

அ‌ண்மை‌யி‌லபாரமு‌ல்லஅருகந‌வ்கா‌னஎ‌ன்இட‌த்‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரஅ‌த்து‌மீ‌றி நட‌த்‌திதா‌க்குத‌லி‌லஒரஇ‌‌ந்‌திய ‌வீர‌ரகொ‌ல்ல‌ப்‌ப‌ட்டா‌ர். இ‌ந்‌திய‌பபடை‌யின‌ரநட‌த்‌திப‌தி‌லதா‌க்குத‌லி‌ல் 4 பா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக‌ததகவ‌ல்‌களதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. இ‌ந்த‌சச‌ண்டசுமா‌ர் 18 ம‌ணி நேர‌ம் ‌நீடி‌த்ததஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌‌‌‌க்கது.

இதையடு‌த்து, ச‌‌ண்டை ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌பபா‌கி‌ஸ்தா‌னம‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்