இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌‌‌ர் 16 ம‌ணி நேர‌ம் மோத‌ல்!

Webdunia

செவ்வாய், 29 ஜூலை 2008 (13:36 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌‌ரஎ‌ல்லை‌கக‌‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டு‌பபகு‌தி‌யி‌லஇ‌ந்‌திய‌பபடை‌யினரு‌க்கு‌மபா‌‌கி‌ஸ்தா‌னபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லதொட‌ர்‌ந்து 16 ம‌ணி நேர‌‌‌ம் ‌நீடி‌த்து‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டஇ‌ன்றஅ‌திகாலமுடி‌வி‌ற்கவ‌‌ந்தது.

இ‌ந்த‌சச‌ண்டை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரி‌னகு‌ண்டபா‌ய்‌ந்தப‌லியாஇ‌ந்‌தி‌ய‌‌பபடை ‌வீர‌ரமகே‌‌சி‌னஉட‌ல், ப‌ள்ள‌மஒ‌ன்‌‌றி‌லஇரு‌ந்து ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திய‌பபடை‌யின‌‌ரசு‌ட்ட‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ர் 4 பே‌ரப‌லியானதாஅ‌ங்‌கிரு‌ந்தவரு‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

நே‌ற்றமாலை 3.30 ம‌ணியள‌வி‌‌லதுவ‌ங்‌கிச‌ண்டஇ‌ன்றஅ‌திகாலமுடி‌வி‌ற்கவ‌ந்த ‌நிலை‌யி‌ல், உடனடியாராணுஅ‌திகா‌ரிக‌ளகூ‌ட்ட‌த்தை‌ககூ‌ட்இர‌ண்டதர‌ப்‌பினரு‌மஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

கட‌ந்த 2003 ச‌ண்டை ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌மீறு‌மவகை‌யி‌லநட‌ந்து‌ள்இ‌ந்மோத‌லகு‌றி‌த்து, இ‌ந்‌திராணுஉயர‌திகா‌ரிக‌ளபா‌கி‌ஸ்தா‌னதர‌ப்பஉடனடியாக‌ததொட‌ர்புகொ‌ண்டு ‌விவா‌தி‌த்து‌ள்ளன‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌லநெளகா‌ம் ‌பி‌ரி‌வி‌லஉ‌ள்கயா‌னஎ‌ன்இட‌‌த்‌தி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பாதுகா‌ப்பவே‌லியை‌ அ‌த்து‌மீ‌றி‌ததா‌ண்டிபடை‌யின‌ர், இ‌ந்‌திய‌பபடை‌யினரை‌பபா‌ர்‌த்தஅ‌ந்இட‌த்‌தி‌லஇரு‌ந்து ‌விலகுமாறு ‌மிர‌ட்டி‌யு‌ள்ளன‌ர்.

இதையடு‌த்தஇர‌ண்டதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லவா‌ய்‌த்தகராறமு‌ற்‌றி மோத‌லவெடி‌த்து‌ள்ளது. இ‌ந்த‌தது‌ப்பா‌‌க்‌‌கி‌‌சச‌ண்டஇ‌ன்றஅ‌திகாலைதா‌னமுடி‌வி‌ற்கவ‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்