உ‌ள்துறை எ‌ச்ச‌ரி‌க்கை: க‌ண்கா‌ணி‌ப்பு அ‌திக‌ரி‌‌ப்பு!

திங்கள், 28 ஜூலை 2008 (20:18 IST)
பத‌ற்‌ற‌த்‌தி‌ற்கு‌ரிஇட‌‌ங்க‌‌‌ளம‌ற்று‌மபொதும‌க்க‌ளஅ‌திகமாக‌ககூடு‌மஇட‌ங்க‌ளி‌லக‌ண்கா‌ணி‌ப்பஅ‌திக‌ரி‌க்குமாறமா‌நில‌ங்களு‌க்கு‌ம், யூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்களு‌க்கு‌மம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌மஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

க‌ண்கா‌ணி‌ப்பஅ‌திக‌ரி‌ப்படு‌த்துவதோடு, பொதம‌க்களு‌‌க்கு‌ததொ‌ந்தர‌‌வி‌ல்லவகை‌யி‌லச‌ட்ட‌மஒழு‌ங்கை‌பபாதுகா‌க்கு‌மநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்ளுமாறு‌மஅ‌றிவுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஉ‌ள்துறஅமை‌ச்சக‌பபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பெ‌ங்களூ‌ர், அகமதாபா‌தஆ‌கிநகர‌ங்க‌ளி‌லகட‌ந்இர‌ண்டநா‌‌ட்க‌ளி‌‌லசுமா‌ர் 50 பே‌ரி‌னஉ‌யிரை‌பப‌லிகொ‌ண்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்புகளஅடு‌த்து, இ‌ந்எ‌ச்ச‌ரி‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பய‌ங்கரவாத‌த்தஎ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ளப‌ற்‌றி எ‌ல்லமா‌நில‌ங்க‌ளி‌‌னமுத‌ல்வ‌ர்களு‌மஅ‌ந்த‌ந்மா‌நில‌பபாதுகா‌ப்பஅ‌திகா‌ரிகளோடகல‌ந்தா‌ய்வநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தமா‌நில‌ங்க‌ளி‌னமுத‌ன்மை‌சசெயல‌ர்க‌ள், காவ‌ல்துறஇய‌க்குந‌ர்க‌ளப‌ங்கே‌ற்கு‌மகூ‌ட்ட‌மஅடு‌த்மாத‌மடெ‌ல்‌லி‌யி‌லநட‌க்கவு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்