உய‌ர் பாதுகா‌ப்பு வளைய‌த்‌தி‌ல் பெ‌ங்களூரு நகர‌‌ம்!

சனி, 26 ஜூலை 2008 (13:34 IST)
நே‌ற்றநட‌ந்தொட‌ரகு‌ண்டு‌ வெடி‌ப்புகளஅடு‌த்தபெ‌ங்களூரநகர‌த்‌தி‌னமு‌க்‌கிய‌பபகு‌திக‌‌ளஉய‌ரபாதுகா‌ப்பவளைய‌த்‌தி‌ற்கு‌ளகொ‌ண்டவர‌ப்ப‌ட்டு‌ள்ளன.

தகவ‌லதொ‌ழி‌ல்நு‌ட்‌ப‌பபூ‌ங்கபாதுகா‌ப்‌பி‌‌லம‌த்‌திய‌ததொ‌ழி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரஈடுபடு‌த்த‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌லநே‌ற்றஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

விமான ‌நிலைய‌ம், தகவ‌லதொ‌ழி‌ல்நு‌ட்ப‌பபூ‌ங்கா, பேரு‌ந்து ‌நிலைய‌ங்க‌ள், ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பொதம‌க்க‌ளஅ‌திகமாக‌ககூடு‌மஇட‌ங்க‌ளிலு‌ம், பொருளாதாமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்பகு‌திக‌ளிலு‌மபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே‌ற்க‌ண்இட‌ங்க‌ளி‌லஅ‌தி ந‌வீன ‌ஸ்கேன‌ரகரு‌விகளு‌ட‌னகாவல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ க‌ண்கா‌‌ணி‌ப்பு ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளதஎ‌‌ன்றகாவ‌ல்துறவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

கு‌ண்டவெடி‌‌த்இட‌ங்க‌ளிலு‌ம், பொதும‌க்க‌ளஅ‌திகமாக‌ககூடு‌மஇட‌ங்க‌ளிலு‌‌‌மகாவல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ப‌ன்னா‌ட்டவ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்களு‌‌ம், தே‌சிஅள‌வி‌லபுக‌ழ்பெ‌ற்வ‌ர்‌த்தக ‌நிறுவ‌ன‌ங்களு‌மமு‌ன்னெ‌ச்ச‌‌ரி‌க்கநடவடி‌க்கையாநே‌ற்றமுத‌லபா‌ர்வையாள‌ர்களை‌தத‌ங்க‌ளஅலுவலவளாக‌த்‌தி‌ற்கு‌ளஅனும‌தி‌க்க‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்