இடதுசா‌ரிக‌ள் ‌மீது கச‌ப்புண‌ர்வு இ‌ல்லை: ‌பிரணா‌ப்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (13:19 IST)
ஐ.ு.கூ‌ட்ட‌ணி அரசுட‌னஇரு‌ந்உறவமு‌றி‌த்து‌க்கொ‌ண்டதா‌லஇடதுசா‌ரிக‌ளி‌ன் ‌மீததன‌க்கஎ‌ந்த‌விதமாகச‌ப்புண‌ர்வு‌மஇ‌ல்லஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌லஇடதுசா‌ரிகளுட‌னகா‌ங்‌கிர‌ஸஉறவவை‌த்து‌க்கொ‌ள்ளுமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, அதுப‌ற்‌றி‌ககரு‌த்து‌ததெ‌ரி‌வி‌க்நா‌னஒ‌ன்று‌மஅர‌சிய‌லஜோ‌திட‌ரஅ‌ல்எ‌ன்றா‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி.

"கட‌ந்நா‌ன்கஆ‌ண்டுக‌ளி‌ல், ஏராளமாகரு‌த்தவேறுபாடுகளையு‌மப‌ன்முக‌பபா‌ர்வைகளையு‌மம‌த்‌திஅரசசமா‌ளி‌த்து‌ள்ளது. இடதுசா‌ரிகளை‌பபொறு‌த்தவரநா‌னகவலை‌ப்படு‌கிறே‌னத‌விர, கச‌ப்புண‌ர்வஎதுவு‌மஎன‌க்‌கி‌ல்லை" எ‌ன்றத‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று‌க்கஅ‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌லஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

"நா‌னவெ‌ளி‌ப்படையாக‌சசொ‌ல்‌கிறே‌ன். இடதுசா‌ரிக‌ளி‌ன் ‌மீதஎன‌க்கஎ‌ந்த‌ககச‌ப்புண‌ர்வு‌மஇ‌ல்லை. அவ‌ர்களு‌மஎ‌ன்னை‌ ஒருபோது‌மத‌னி‌ப்ப‌ட்முறை‌யி‌லதா‌க்‌கி‌பபே‌சிய‌தி‌ல்லை" எ‌ன்று ‌பிரணா‌பகூ‌றினா‌ர்.

அடு‌த்தே‌ர்த‌லி‌லஇடதுசா‌ரிகளுட‌னகா‌ங்‌கிர‌ஸ் ‌மீ‌ண்டு‌மகூ‌ட்ட‌ணி வை‌த்து‌க்கொ‌ள்ளுமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "அதுப‌ற்‌றி இ‌ப்போதஎ‌ப்படி நா‌னகூமுடியு‌ம். ‌சி‌றிதகா‌த்‌தி‌ரு‌ந்தா‌லசூ‌ழ்‌நிலைக‌ளப‌தி‌லசொ‌ல்லு‌ம். எதையு‌மக‌ணி‌த்து‌ககூறுவத‌ற்கநா‌னஒ‌ன்று‌மஜோ‌திட‌ரஅ‌ல்ல" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்