அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க முடியாது- ‌பிரணா‌ப்!

வியாழன், 24 ஜூலை 2008 (21:00 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணு‌ ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌நிறைவேகால‌க்கெடஎதையு‌ம் ‌நி‌ர்ண‌யி‌த்து‌ககூமுடியாதஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌‌றினா‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஉலநாடுக‌‌ளஅனை‌த்‌‌தி‌னஆதரவு‌ம் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியந‌ம்புவதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ற்காக‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி செ‌ய்வதகு‌றி‌த்தப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யி‌னஆளுந‌ரகுழஆக‌ஸ்‌டமுத‌லதே‌தி கூடி ‌விவா‌தி‌க்கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாகவு‌ம், அத‌ற்கமு‌ன்பஅதுப‌ற்‌றி‌ககரு‌த்து‌ககூமுடியாதஎ‌ன்று‌ம் ‌பிரணா‌‌பமுக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

ப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யுட‌னக‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்இறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌பிறகு, அணதொ‌ழி‌ல்நு‌ட்ப‌மவழ‌ங்கநாடுக‌ளகுழுவுட‌னபே‌ச்சநட‌த்த‌ப்படு‌ம், இ‌ந்நடவடி‌க்கைக‌ளஎ‌ப்போதமுடியு‌மஎ‌ன்பத‌ற்கு‌சச‌ரியாகால‌க்கெடஎதையு‌ம் ‌நி‌ர்ண‌யி‌க்முடியாதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅரசவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளதா‌லஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்து‌மநடவடி‌க்கைக‌ளது‌ரிதக‌தி‌யி‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்படுமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "து‌ரிதக‌தி அ‌ல்லதம‌ந்தக‌தி எ‌ன்றஇ‌தி‌லஒ‌ன்று‌மி‌ல்லை. நடவடி‌க்கைக‌ளதொட‌ர்‌‌ந்தமே‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்