சோ‌ம்நா‌த்தை ‌நீ‌க்குவதை‌த் த‌விர வேறு வ‌ழி‌யி‌ல்லை: கார‌த்!

வியாழன், 24 ஜூலை 2008 (16:07 IST)
க‌ட்‌சி‌யி‌னஉ‌த்தரவு‌ப்படி ம‌க்களவை‌ததலைவ‌ர் பத‌வியை ‌வி‌ட்டு ‌விலகுவத‌ற்கமறு‌த்காரண‌த்தா‌ல், சோ‌ம்நா‌‌த் ‌ச‌ட்ட‌ர்‌ஜி‌யி‌ன் ‌மீதஒழுங்கநடவடி‌க்கஎடு‌ப்பதை‌தத‌விவேறவ‌‌‌ழி‌யி‌ல்லஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌‌தகூ‌‌றியு‌ள்ளா‌ர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளி‌லஒருவராசோ‌ம்நா‌தச‌ட்ட‌ர்‌ஜியை‌‌கக‌ட்‌சியை ‌வி‌ட்டு ‌நீ‌க்‌கியு‌ள்ளததுர‌தி‌‌ர்‌ஷ்டவசமானதஎ‌ன்பதுட‌ன், இ‌ந்நடவடி‌க்கம‌கி‌ழ்‌ச்‌சி தர‌த்த‌க்கதஅ‌ல்எ‌ன்று‌ம் ‌பிரகா‌ஷகார‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

"ம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌ப்பெ‌ற்ற ‌பிறகு, க‌ட்‌சி‌யி‌னஎ‌ம்.‌ி. யாரு‌மம‌க்களவை‌ததலைவ‌ரபத‌வி‌யி‌‌லஇரு‌க்வே‌ண்டிஅவ‌சிய‌மி‌ல்லஎ‌ன்றக‌ட்‌சி‌யி‌னம‌த்‌திய‌ககுழமுடிவசெ‌ய்தது. இ‌ந்முடிவசோ‌ம்நா‌தச‌ட்ட‌ர்‌ஜி‌யிட‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌லஅவ‌ரஅதஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌‌வி‌ல்லை. அதனா‌லஎ‌ங்களு‌க்கு‌மவேறவ‌ழி‌யி‌ல்லை" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்