×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காஷ்மீரில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி!
வியாழன், 24 ஜூலை 2008 (13:56 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பேட்மல்லோ என்னுமிடத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 5 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர
்.
படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர
்.
இவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் நேற்று நள்ளிரவு நடந்த கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலில் 2 மத்திய கூடுதல் காவல் படையினர் (
CRPF)
உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர
்.
நூர்பாக் குமர்வாரி என்னுமிடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மத்திய கூடுதல் காவல் படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர
்.
காஷ்மீரில் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்ற இந்த தாக்குதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத
ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x