அவை‌யி‌ல் பண மழை: க‌ட்‌சிக‌‌ள் கரு‌‌‌த்து!

செவ்வாய், 22 ஜூலை 2008 (18:01 IST)
சமா‌ஜ்வாடி க‌ட்‌சி த‌ங்களு‌க்கல‌ஞ்சமாக‌ககொடு‌த்ததாகூ‌றி அவை‌யி‌லா.ஜ.க. ‌வின‌ரதா‌ங்க‌ளகொ‌‌ண்டவ‌ந்‌திரு‌ந்பண‌த்தை‌ககொ‌ட்டிய ‌விவகார‌மகுற‌ி‌த்தப‌ல்வேறக‌ட்‌சிகளு‌மகரு‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

த‌ங்களு‌க்கு‌ம் இ‌ந்த‌சச‌ம்பவ‌த்‌தி‌ற்கு‌மதொட‌ர்‌பி‌ல்லஎ‌ன்றசமா‌ஜ்வாடி க‌ட்‌சி மறு‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. ா.ஜ.க. ‌வின‌ரி‌னகு‌ற்ற‌ச்சா‌ற்றஆதாரம‌ற்ற‌தஎ‌ன்றம‌த்‌திஅமை‌ச்ச‌ரலாலு ‌பிரசா‌தகூ‌றினா‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌னஇ‌ந்த‌ முறைகேடதன‌க்கு ‌மிகவு‌மஅ‌தி‌ர்‌ச்‌சி அ‌ளி‌ப்பதாா.ஜ.க. ‌வி‌னமூ‌த்தலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர். த‌ங்களு‌க்கல‌ஞ்சமாஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்பண‌த்‌தி‌லூ.1 கோடியா.ஜ.க. எ‌ம்.‌ி.‌க்க‌ளஅவை‌யி‌லகா‌ட்டியதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இ‌ன்றைநா‌ளநாடாளும‌ன்வரலா‌ற்‌றி‌லஒரஅவமானகரமாநா‌ளஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌பிரு‌ந்தகார‌தஎ‌ம்.‌ி. கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்