மக்களவையில் பணத்தைக் கொட்டிய பாஜக எம்.பிக்கள்: சமாஜ்வாடி லஞ்சமாக கொடுத்தது?
செவ்வாய், 22 ஜூலை 2008 (17:02 IST)
நம்பிக்க ை வாக்கெடுப்பில ் மத்தி ய அரசிற்கு ஆதரவாக வாக்களிக் கக் கோர ி சமாஜ்வாத ி கட்சியினர ் தங்களுக்க ு லஞ்சமாகக ் கொடுத்ததாகக ் கூற ி, மக்களவைய ி ன ் மையத்தில ் ப ா.ஜ.க. எம்.ப ி. க்கள ் ஆயிரம ் ரூபாய ் நோட்டுக ் கட்டுக்களைக ் கொட்டியதால ் பரபரப்ப ு ஏற்பட்டத ு. மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்துவரும் விவா தத ்தில் இன்ற ு மதியம ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பாசுதேவ் ஆச்சார்யா பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மத்தி ய பிரதேசத்தைச ் சேர்ந்த ப ா.ஜ.க. எம ்.பிக்கள் அசோக் அர்கால், எஃப்.எஸ். குலாஸ்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மகரி பகோரா ஆகியோர் எழுந்து அவைக்கு நடுவில் வந்து, மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாட ி கட்சியினர ் தங்களுக்க ு ர ூ.3 கோட ி லஞ்சமாகக ் கொடுத்ததாகக ் குற்றம்சாற்றியதுடன ், தாங்கள ் கொண்டு வந்திருந்த ஆயிரம ் ரூபாய ் நோட்டுக ் கட்டுகள ை அவைத ் தலைவர ் இருக்கைக்க ு முன்பு கொட்டினர ். அவர்களுடன் மற் ற ப ா.ஜ.க. எம்.ப ி. க்களும ் அவையின ் நடுவில ் வந்த ு கூடினர ். இதனால ் பரபரப்ப ு ஏற்பட்டதையடுத்த ு அவ ையின் துணைத் தலைவர் சரண்ஜித் சிங் அட்வால், அவை தள்ளிவைப்பு அறிவிப்பை வெளியிடாமலேயே இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.
செயலியில் பார்க்க x