அம‌‌ர்நா‌த் யா‌த்‌திரை: மேலு‌ம் 1,180 ப‌‌க்த‌ர்க‌ள் பயண‌ம்!

சனி, 19 ஜூலை 2008 (15:00 IST)
தெ‌ற்ககா‌ஷ்‌‌மீ‌‌‌ரி‌‌‌னஇமயமலை‌யி‌லஉ‌ள்புக‌ழ்வா‌‌ய்‌ந்த, இய‌‌ற்கையாஉருவாகு‌மஅம‌ர்நா‌தப‌னி‌லி‌ங்க‌த்தத‌ரி‌‌சி‌ப்பத‌ற்காஇ‌ன்றகாலமேலு‌ம் 1,180 ப‌க்த‌ர்க‌ள் பு‌னித‌ப் பயண‌ம் மே‌ற்கொ‌ண்டன‌ர்.

பல‌த்த‌ப் பாதுகா‌ப்புட‌ன், பகவ‌தி நக‌ர் முகா‌மி‌ல் இரு‌ந்து‌ 34 வாகன‌ங்க‌ளி‌ல் செ‌ன்ற குழு‌வி‌‌ல் 743 ஆ‌ண்க‌ள், 265 பெ‌ண்க‌ள், 30 குழ‌ந்தைக‌‌ள், 192 சாது‌க்க‌‌ள் செ‌ன்றதாக அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஸ்ரீநக‌ரி‌லபல‌த்த மழை பெ‌ய்தாலு‌ம் இ‌ன்றைய பயண‌த்‌தி‌ல் எ‌ந்த‌வித இடையூறு‌ம் ஏ‌ற்படாது. ‌நில‌‌ச்ச‌ரிவு போ‌ன்ற தகவ‌ல்க‌ள் எதுவு‌ம் இ‌ல்லை.

இய‌‌ற்கையாஉருவாகு‌மஇ‌ந்ப‌னி‌லி‌ங்க‌த்தத‌ரி‌சி‌க்கட‌ந்ஜு‌னமாத‌ம் 17‌ஆமதே‌தி முத‌லப‌க்த‌ர்க‌‌ளசெ‌ன்றகொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர். இ‌ந்பயண‌மஅடு‌த்த‌ மாத‌மஆக‌ஸ்‌ட் 16‌ஆமதே‌தியுட‌னமுடிவடை‌கிறது.

மோசமாவா‌னிலகாரணமாஅம‌ர்நா‌தபு‌னித‌ப்பயண‌மசெ‌ல்வதநா‌ன்கமுறத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டதஎ‌ன்பது‌ கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்