நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன் சோ‌னியா ஆலோசனை!

சனி, 19 ஜூலை 2008 (12:59 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌லவரு‌ம் 22‌தே‌தி நடைபெ‌உ‌ள்ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பை‌த் தொட‌ர்‌ந்து, ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்ககூ‌ட்ட‌ணி‌‌யி‌னதலை‌வி‌யு‌ம், கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னதலைவருமாசோ‌னியகா‌ந்‌தி இ‌ன்று ‌க‌ட்‌‌சி‌யி‌நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்களுட‌னஆலோசனநட‌த்‌தினார்.

டெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்சோ‌னியா‌வி‌னஇ‌ல்ல‌த்‌‌தி‌லகுழுவா‌ரியாஇ‌ந்ஆலோசனை‌ககூ‌ட்ட‌மநடைப‌ெ‌ற்றது.

இ‌ந்ச‌ந்‌தி‌ப்‌பி‌னபோது, பெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌‌த்தஅரசவா‌க்கெடு‌ப்‌பி‌லவெ‌ற்‌றிபெஅனைவரு‌மஒ‌‌ற்றுமையுட‌னசெய‌ல்பவே‌ண்டு‌மஎ‌ன்றசோ‌னியகா‌ந்‌தி, நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்களை‌ககே‌ட்டு‌க்கொ‌ண்டதாகூ‌ற‌ப்படு‌‌கிறது.

மத்திஅரசுக்கஆதரவாநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்களை‌ததிரட்டுமபணியிலகாங்கிரசும், அதனகூட்டணி கட்சிகளுமஈடுபட்டுள்நிலையிலமத்திஅரசந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌‌லதோற்கடிக்ா.ஜ.க.வு‌ம், இடதுசாரி கட்சிகளுமபல்வேறகட்சிகளினஎம்.ி.க்களதொடர்பகொண்டபேசி வருகின்றனர்.

இதனா‌ல், வா‌க்கெடு‌ப்பு‌க்கஇ‌ன்னு‌மமூ‌ன்றநா‌ட்களஉ‌ள்ள ‌நிலை‌யி‌ல், டெ‌ல்‌லி‌ அர‌சிய‌லி‌லபெரு‌மபரப‌ர‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்