‌சிறுபா‌ன்மை‌யின‌‌ர் நல‌த்‌தி‌ட்ட‌ம் ப‌ரி‌சீலனை!

வியாழன், 17 ஜூலை 2008 (15:39 IST)
சிறுபா‌ன்மை‌யின‌ரநல‌‌னி‌ற்காக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் அரசு அ‌றிமுக‌ப்படு‌த்‌திய 15 அ‌ம்ச‌த் ‌தி‌ட்ட‌த்தம‌த்‌திஅமை‌ச்சரவஇ‌ன்றப‌ரி‌சீலனசெ‌ய்தது.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌னஅ‌ம்ச‌‌ங்க‌ளகு‌றி‌த்து‌ம், அதை‌சசெய‌ல்படு‌த்து‌மவ‌ழிமுறைக‌ளப‌ற்‌றியு‌ம் ‌சிறுபா‌ன்மநல‌த்துறஅமை‌ச்ச‌ர் ஏ.ஆ‌ர்.அ‌ந்துலஅமை‌ச்சரவை‌க்கு ‌விள‌க்‌கினா‌ர்‌ எ‌ன்று ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நல‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌னவெ‌ற்‌றிக‌ளப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்ட 5 ப‌க்அ‌றி‌க்கப‌ரி‌சீலனை‌க்கஎடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்‌ப‌ட்டு உ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்