அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தேச நல‌னி‌ற்கு உக‌ந்தது: ராகு‌ல் கா‌ந்‌தி!

புதன், 16 ஜூலை 2008 (18:04 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதேநல‌னி‌ற்கு ‌மிகவு‌மஅவ‌சியமானதஎ‌ன்பதை, அதநடைமுறை‌ப்படு‌த்ம‌த்‌திஅரசு ‌மீ‌ண்டு‌‌ம் ‌மீ‌ண்டு‌மமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸபொது‌சசெயல‌ரராகு‌லகா‌ந்‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த ‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கமுழுமையாஆதரவஉ‌ள்ளதஎ‌ன்று‌ கூ‌றிராகு‌ல், ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅரசு ‌நி‌ச்சய‌மவெ‌ற்‌றிபெறு‌மஎ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"த‌த்துவ‌ரீ‌தியாகவேஅ‌ல்லதஅர‌சிய‌லகாரண‌ங்களு‌க்காகவேஅணச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌மஎ‌தி‌ர்‌க்க‌ப்படு‌கிறது. ஆனா‌‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி ச‌ரியாமுடிவஎடு‌த்து‌ள்ளது. ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙநா‌ட்டி‌னநல‌னசா‌ர்‌ந்தசெய‌ல்படு‌கிறா‌‌ரஎ‌ன்பதை‌த்தா‌னஅவரதநடவடி‌க்கைக‌ளகா‌ட்டு‌கி‌ன்றன. அரசு ‌வீ‌ழ்‌ந்தாலு‌மஅதநா‌ட்டி‌னநல‌னி‌ற்காக‌த்தா‌னஇரு‌க்கு‌ம்.

அணச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌மஇ‌ந்நா‌ட்டம‌க்க‌ளி‌னநல‌ன்களு‌க்கஅவ‌சியமானதஎ‌ன்பதை ‌நீ‌ங்க‌ளபு‌ரி‌ந்துகொ‌ண்டா‌லபோது‌ம். எ‌ன்னை‌பபொறு‌த்தவரை ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஎடு‌த்முடிவச‌ரியானது. நா‌ங்க‌ளந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லவெ‌ற்‌றிபெறுவோ‌ம்." எ‌ன்றா‌ரராகு‌ல்.

இ‌ந்‌தியா‌வி‌னஅடி‌ப்படையாஎ‌ரிச‌க்‌தி‌ப் ‌பிர‌ச்சனைகளு‌க்கஅணச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌ம்தா‌னஒரே ‌தீ‌ர்வஎ‌ன்ராகு‌ல், "அ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தஎ‌தி‌ர்‌ப்பை ‌மீ‌றி ‌நிறைவே‌ற்ஒரதை‌ரிய‌மவே‌ண்டு‌ம். அதந‌மது ‌பிரதமரு‌க்கஉ‌ள்ளது. அதநா‌னபாரா‌ட்டு‌கிறே‌ன். ஒ‌ப்ப‌ந்த‌த்தசெய‌ல்படு‌த்த ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌மமுய‌ற்‌சி‌க்கு‌ம்படி அவரநா‌னவே‌ண்டு‌கிறே‌ன். அதுதா‌னதலைமை‌ப்ப‌ண்பு"எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்