அர‌சி‌ற்கு எ‌திராக ம.ஜ.த. வா‌க்க‌ளி‌க்கு‌ம்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (18:29 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் 21-22 தே‌திக‌ளி‌லநட‌க்கவு‌ள்ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌னபோதமதசா‌ர்ப‌‌ற்ஜனததள‌மம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌திராவா‌க்க‌ளி‌க்கு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

மதசா‌ர்ப‌ற்ஜனததள‌த்‌தி‌‌னதலைவ‌ரு‌மமு‌ன்னா‌‌ள் ‌பிரதமருமாதேவகவுடவரு‌கிற 18 ஆ‌மதே‌தி இதஅ‌றி‌வி‌ப்பா‌ரஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபே‌ச்சாளரு‌மக‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவஉறு‌ப்‌பினருமாஒ‌ய்.எ‌ஸ்.‌த‌த்தபெ‌ங்களூ‌ரி‌லஇ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மதசா‌ர்ப‌ற்ஜனததள‌மஎ‌ப்போது‌மஅணஆயுத‌ங்களஎ‌தி‌ர்‌க்‌கிறது. அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌யதலைமை‌யிலாதே‌சிஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி அரசராஜ‌ஸ்தா‌னமா‌நில‌‌மபொ‌‌க்ரா‌னி‌லஅணஆயுத‌சசோதனநட‌த்‌தியதையு‌மநா‌ங்க‌ளஎ‌தி‌ர்‌த்தோ‌மஎ‌ன்றா‌ரத‌த்தா.

இ‌‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளி‌லஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்-‌சி‌னகொ‌ள்கைகளமதசா‌ர்ப‌ற்ஜனததள‌ம் ‌நிராக‌ரி‌க்‌கிறதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லஇ‌ன்னு‌மஓ‌ரிரநா‌ட்க‌ளி‌லதேவகவுடமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த்தை‌சச‌ந்‌தி‌த்து‌ததனதமுடிவை‌ததெ‌ரி‌வி‌‌க்உ‌ள்ளா‌ர்.

ம‌க்களவை‌யி‌லமதசா‌ர்ப‌ற்ஜனததள‌த்‌தி‌ற்கு 3 உறு‌ப்‌பின‌ர்க‌ளஉ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்