இ‌ஸ்ரேலு‌க்கு ம‌த்‌திய அரசு உதவ‌க் கூடாது: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (17:01 IST)
ஈரா‌ன் ‌‌மீதராணுவ‌ததா‌க்குத‌லநட‌ப்பத‌ற்காசா‌த்‌திய‌ங்க‌ளகு‌றி‌த்து‌ககவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஅரசு, இ‌ஸ்ரேலுட‌னமே‌ற்கொ‌‌ண்டு‌ள்எ‌ல்லராணுவ‌ககூ‌ட்டநடவடி‌க்கைகளையு‌மகை‌விவே‌ண்டு‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

ஈரா‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌த்த‌ததயாராஇரு‌க்குமாறஅமெ‌ரி‌க்ககே‌ட்டு‌க்கொ‌ண்டஉ‌ள்ளதாவெ‌ளியாதகவ‌ல்க‌ளகு‌றி‌த்து‌மஅ‌க்க‌ட்‌சி க‌ட்‌சி கவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌க்க‌ட்‌சி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன் ‌மிர‌ட்டலா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்பத‌ற்ற‌மகு‌றி‌த்து‌ககவலதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌க‌ம், ஈரா‌‌ன் ‌மீதாராணுநடவடி‌க்கைகளை‌ததடு‌ப்பத‌ற்கஉ‌ண்டாஎ‌ந்நடவடி‌க்கையையு‌மமே‌ற்கொ‌‌ள்ள‌வி‌ல்லை.

ஐ.ு.கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி கால‌த்‌தி‌லஇ‌ஸ்ரே‌லி‌னஉளவசெய‌ற்கை‌க்கோ‌‌ள் ''டெ‌க்சா‌ர்''- ஐ ‌வி‌ண்‌ணி‌லசெலு‌த்துவத‌ற்கஇ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆ‌ய்வு‌‌ககழக‌ம் (இ‌ஸ்ரோ) உத‌வியு‌ள்ளது.

ஈரானை‌கக‌ண்கா‌ணி‌ப்பத‌ற்காஇ‌ஸ்ரேலு‌மஅமெ‌ரி‌க்காவு‌மஇணை‌ந்தஇ‌ந்செய‌ற்கை‌க்கோ‌ளஉருவா‌க்‌கியு‌ள்ளன. ஒருவேளஈரா‌ன் ‌மீதராணுவ‌ததா‌க்குத‌லநட‌த்த‌ப்படுமானா‌ல், டெ‌‌க்சா‌ரசெய‌ற்கை‌க்கோ‌ளஅத‌ற்கு ‌நி‌ச்சய‌மஉதவு‌ம்.

இதனா‌லடெ‌க்சா‌ரவ‌‌ரிசை‌யி‌லஇ‌‌ன்னு‌மஇர‌ண்டசெய‌ற்கை‌க்கோ‌ள்களை ‌வி‌ண்‌ணி‌லசெலு‌த்து‌மஇ‌ஸ்ரே‌லமுய‌ற்‌சி‌க்கஇ‌ஸ்ரேஉதவ‌ககூடாது" எ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்