ம‌க்களவை 21 இ‌ல் கூடு‌கிறது!

சனி, 12 ஜூலை 2008 (13:07 IST)
ம‌க்களவவரு‌கிற 21 ஆ‌மதே‌தி ‌தி‌ங்க‌ட்‌கிழமகூடு‌கிறது. இது ஐ.ு.ூ. ஆ‌ட்‌சி‌ கால‌த்‌தி‌லநட‌க்கு‌ம் 14 ஆவதகூ‌ட்டமாகு‌ம்.

"அரசசா‌ர்‌ந்அலுவ‌ல்க‌ளகாரணமாஅவசரமாக‌ககூடு‌மஅவை‌யி‌னநடவடி‌க்கைக‌ள் 22 ஆ‌மதே‌தி செ‌வ்வா‌ய்‌க்‌கிழமமுடிவுறு‌ம்" எ‌ன்றம‌த்‌திஅர‌சி‌னசெ‌ய்‌தி‌ககு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவஇடதுசா‌ரிக‌ள் ‌வில‌க்‌கி‌யதஅடு‌த்து, ‌சிறுபா‌ன்மை ‌நிலையஅடை‌ந்து‌ள்ம‌த்‌திஅரசதனதபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகுடியரசு‌ததலைவ‌ர் ‌விடு‌த்து‌ள்அழை‌ப்‌பி‌னஅடி‌ப்படை‌யி‌ல், அவசரமாக‌ககூ‌ட்ட‌ப்படு‌மம‌க்களவை‌யி‌லம‌த்‌திஅரசந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌ந்‌தி‌க்கவு‌ள்ளது.

இ‌ந்வா‌க்கெடு‌ப்‌பி‌லவெ‌‌‌ற்‌றிபெ‌ற்றஆ‌ட்‌சியை‌தத‌க்வை‌த்தா‌லஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கைக‌ளை‌ததொடருவோ‌மஎ‌ன்று‌ம், ஆ‌ட்‌சியஇழ‌ந்தா‌லஅ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ககை‌விடுவோ‌மஎ‌ன்று‌மம‌த்‌திஅரசகூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்