அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 872 யா‌த்‌ரிக‌‌ர்க‌ள் பயண‌ம்!

சனி, 12 ஜூலை 2008 (12:55 IST)
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌லஉ‌ள்ப‌னி ‌லி‌ங்க‌த்தத‌ரி‌சி‌த்தவ‌ண‌ங்இ‌ன்றமேலு‌ம் 872 யா‌‌த்‌ரிக‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 198 பெ‌‌ண்க‌ள், 12 குழ‌ந்தைக‌ள், 100 சாது‌க்க‌ளஆ‌கிஇ‌ந்த 872 யா‌த்‌ரிக‌ர்களு‌ம் 30 வாகன‌ங்க‌ளி‌லஇ‌‌ன்றஅ‌திகாலபுற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ளப‌ல்டா‌லசெ‌‌ன்று, அ‌ங்‌கிரு‌ந்தபஹ‌ல்கா‌மமுகாமஅடை‌ந்து, ‌பி‌ன்ன‌ரஅம‌ர்நா‌தசெ‌ல்வா‌ர்க‌ள். ‌தீ‌விரவா‌திக‌ளஅ‌ச்சுறு‌த்த‌ல் ‌மிகு‌ந்இ‌ப்பகு‌தி‌யி‌லமூ‌ன்றடு‌க்கு‌பபாதுகா‌ப்பம‌த்‌திகாவ‌‌லபடைக‌ளவழ‌ங்‌கி வரு‌கி‌ன்றன.

இர‌ண்டமாகால‌ம் ‌நீடி‌க்கு‌மஅம‌ர்நா‌தபு‌னியா‌த்‌திரகட‌ந்மாத‌ம் 17 ஆ‌மதே‌தி துவ‌ங்‌கியது. இதுவரை 4 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்ப‌க்த‌ர்க‌ளஅம‌ர்நா‌தப‌னி ‌லி‌ங்க‌த்தத‌ரி‌சி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்