ந‌ம்‌பி‌க்கை வா‌க்கு‌ப்பெற 21- 22 தே‌திக‌ளி‌ல் நாடாளும‌ன்ற‌ம் கூடு‌கிறது?

வெள்ளி, 11 ஜூலை 2008 (13:54 IST)
ம‌த்‌திஅர‌சு தனது பெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌‌ப்பத‌ற்காந‌ம்‌பி‌க்கவா‌க்கு‌பபெற 21- 22 ஆ‌கிதே‌திக‌ளி‌லநாடாளும‌ன்ற ‌சிற‌ப்பு‌ககூ‌ட்ட‌‌மகூ‌ட்ட‌ப்படலா‌‌மஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பிரதம‌ரஇ‌ல்ல‌த்‌தி‌லஇ‌ன்றநட‌ந்ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌னஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌‌ககுழு‌ககூ‌ட்ட‌ ‌விவர‌மப‌ற்‌றி ‌விள‌க்குகை‌யி‌ல், இதைததெ‌ரி‌வி‌த்ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, "பெரு‌ம்பா‌ன்மையை ‌‌நிரூ‌பி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்சவாலநா‌ங்க‌ளதை‌ரியமாஏ‌ற்கிறோ‌ம், ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌ந்‌தி‌க்கு‌மதே‌‌தி ‌விரை‌வி‌லஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இடதமுடிவதுர‌தி‌‌ர்‌ஷ்டவசமானது!

கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, ம‌த்‌திஅர‌சி‌னமதசா‌ர்ப‌ற்க‌ட்டமை‌ப்பை ‌மீ‌ட்டமை‌ப்பதுதா‌னஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌னமு‌க்‌கிய‌ககு‌றி‌க்கோளாகு‌ம். அத‌ன்படி ஜனநாயகபூ‌ர்வமாந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பச‌ந்‌தி‌ப்போ‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இடதுசா‌ரிக‌ளத‌ங்க‌‌ளி‌னஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ண்டததுர‌தி‌ர்‌ஷ்டவசமானதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்சோ‌னியகா‌ந்‌தி, இடதுசா‌ரிக‌ளி‌னஆதரவஇ‌ல்லாம‌லஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌‌ககூ‌ட்ட‌ணியஉருவா‌க்‌கி‌யிரு‌க்முடியாதஎ‌ன்பதகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி ந‌ன்கஅ‌றி‌ந்து‌ள்ளதஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லஉ‌ரிநேர‌த்‌தி‌லஆதரவ‌ளி‌க்மு‌ன்வ‌ந்சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌க்கு‌மசோ‌னியந‌ன்‌றி கூ‌றியு‌ள்ளா‌ர்.

லாலு ‌பிரசா‌தகரு‌த்து!

ம‌த்‌தி‌‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசதனதபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌க்கு‌மஎ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌‌ள்லாலு ‌பிரசா‌த், இடதுசா‌ரிக‌ளி‌னஆதரவு ‌வில‌க்க‌லமுடிவை ‌விம‌ர்‌‌சி‌க்மறு‌த்ததுட‌ன், "இடதுசா‌ரிக‌ள் ‌சிகுழ‌ப்ப‌ங்க‌ளிலு‌மவ‌ற்புறு‌த்த‌ல்க‌ளிலு‌ம் ‌சி‌க்‌கியு‌ள்ளன‌ர்" எ‌ன்றா‌ர். இடதுசா‌ரிக‌ளவெ‌ளியே‌றியு‌ள்ளத‌ற்கு, அவ‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌மமா‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்றஅ‌ர்‌த்தம‌ல்எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் அநேகமாக 17-18 அ‌ல்லது 21-22 தே‌திக‌ளி‌லநாடாளும‌ன்ற‌ச் ‌சிற‌ப்பு‌ககூ‌ட்ட‌மகூ‌ட்ட‌ப்படலா‌மஎ‌ன்றதகவ‌‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்