ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு: ஐ.மு.கூ‌ட்ட‌‌ணி ‌விவாத‌ம்!

வெள்ளி, 11 ஜூலை 2008 (12:56 IST)
ம‌த்‌திஅர‌சி‌ற்கு‌ததேவையாஆதரவை‌த் ‌திர‌ட்டு‌வது, நாடாளும‌ன்ற‌த்‌தி‌லந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌ந்‌தி‌க்கு‌மதே‌தி ஆ‌கியவப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்பத‌ற்காஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌‌யி‌னதலைவ‌ர்க‌ளடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றகூடியு‌ள்ளன‌ர்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, ரா‌ஷ்‌ட்‌ரிஜனததள‌கக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரலாலு ‌பிரசா‌த், ம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ள் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌ல், ி.ஆ‌ர்.பாலு (‌ி.ு.க.), ‌பிரஃபு‌லப‌ட்டே‌ல் (தே‌சியவாகா‌ங்‌கிர‌ஸ்), ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரமெஹ‌்பூபமுஃ‌ப்‌தி, ெ.எ‌ம்.எ‌ம். தலைவ‌ரஹெ‌ம்லா‌லமு‌ம்மஆ‌கியோ‌ரப‌ங்கே‌ற்று‌ள்ளன‌‌ர்.

இ‌‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ற்காக‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌ வரைவப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யி‌னஆளுந‌ர்களு‌க்கு ‌வி‌னியோ‌கி‌க்குமாறம‌த்‌திஅரசகே‌ட்டு‌க்கொ‌ண்டதா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்அர‌சிய‌லநெரு‌க்கடிக‌ளகு‌றி‌த்து‌ம், அதனா‌லஏ‌ற்படு‌ம் ‌விளைவுக‌ளப‌ற்‌றியு‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளது.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல், ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பநட‌த்துவத‌ற்காநாடாளும‌ன்ற‌ச் ‌சிற‌ப்பு‌பகூ‌ட்ட‌மஅநேகமாக 22 ஆ‌மதே‌தி‌‌க்கமு‌ன்பகூ‌ட்ட‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஇணையமை‌ச்ச‌ரவயலா‌ரர‌வி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸகா‌ரிய‌ககுழு!

ஐ.ு.ூ. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகமாலை 5.15 ம‌ணியள‌வி‌லஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னகா‌ரிய‌ககுழு‌ககூ‌ட்ட‌மநட‌க்‌கிறது. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லஅடு‌த்ம‌க்களவை‌ததே‌ர்தலை‌சச‌ந்‌தி‌ப்பத‌ற்கான ‌தி‌ட்ட‌மப‌ற்‌றி ‌விவா‌தி‌க்க‌ப்படு‌கிறது.

இதையடு‌த்தநாடாளும‌ன்ற‌ச் ‌சிற‌ப்பு‌ககூ‌ட்ட‌மகூ‌ட்ட‌ப்படு‌மதே‌தி அ‌திகார‌பபூ‌ர்வமாஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்